Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for driver 5 sentences found.  

    Meaning for driver - One who drivers a vehicle, engine,car,coach,etc.
       (வண்டி ஓட்டுபவர்)

    He is a bus driver 

    அவர் ஒரு பேருந்து ஓட்டுனர்

    Is your brother a driver? 

    உங்களுடைய சகோதரன் ஒரு ஓட்டுநரா?

    The driver is in front of passenger 

    ஓட்டுநர் பயணிகளின் முன்னால் இருக்கின்றார்

    The passengers are behind the driver 

    பயணிகள் ஒட்டுநரின் பின்னால் இருக்கின்றனர்

    You are a bus driver 

    நீங்கள் ஒரு பேருந்து ஓட்டுனர்

    SOME RELATED SENTENCES FOR driver

    English SentencesTamil Meaning


    comments powered by Disqus