Find us on Facebook

 • Last Update:
 • 05 Feb, 2018.

  English Tamil Sentences - Sentences for Is not equal to [ ��� ]

  SOME RELATED SENTENCES FOR Is not equal to [ ��� ]

  English SentencesTamil Meaning
  A banyan tree is big ஒரு ஆலமரம் பெரியதாக இருக்கிறது
  A book has been prepared. But it is not yet published ஒரு புத்தகம் தயாரிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அது இன்னும் வெளியிடப்படவில்லை
  A cellphone is a very useful device கைப்பேசி ஒரு மிகவும் பயனுள்ள சாதனம் ஆகும்
  A cellphone number is start from 99 series கைப்பேசி எண் 99 தொடரிலிருந்து துவங்கி இருக்கிறது
  A Christmas tree is a decorated tree ஒரு கிறிஸ்துமஸ் மரம் ஒரு அலங்கரிக்கப்பட்ட மரம்
  A coconut tree is tall தென்னை மரம் உயரமாக உள்ளது
  A complete list of past tenses. கடந்த கால வினைச்சொற்களின் முழுமையான பட்டியல்
  A computer is a remarkable machine ஒரு கணினி ஒரு குறிப்பிடத்தக்க இயந்திரம் ஆகும்
  A crush of tourists ஊர்சுற்றிப் பார்ப்பவர், பயணிகள் குழு
  A cup of tea, And What is there for snacks? ஒரு கோப்பை தேநீர். மேலும் சிற்றுண்டிக்காக என்ன இருக்கிறது?
  A garden is always a place of memories பூந்தோட்டங்கள் எப்போதுமே பழையவற்றை நினைவுபடுத்தும் இடங்கள்
  A glossary of english grammar ஆங்கில இலக்கணம் ஒரு அருஞ்சொற்பொருள்
  A good lawyer is a good liar ஒரு நல்ல வழக்கறிஞர் நல்ல பொய் பேசுகிறவர்
  A good student will keep his friends away from him ஒரு நல்ல மாணவன் அவனுடைய நண்பர்களை அவனிடமிருந்து தள்ளியே வைப்பான்
  A grumble of pessimists நன்மையில் நம்பிக்கை இல்லாதவர்கள் கூட்டம்
  A little knowledge is a dangerous thing குறைந்த அறிவு அபாயகரமானது
  A man is a reasoning animal மனிதன் ஒரு பகுத்தறிவான விலங்கு
  A motor car is beyond my capacity மோட்டார் வாகனம் என் சக்திக்கும் அப்பாற்பட்டு இருக்கிறது
  A museum is place of history, Is not it? பொருட்காட்சி நிலையம் வரலாற்று சம்பவங்களை பிரதிபலிக்கும் இடம், அப்படித் தானே?
  A nice book is on the table ஒரு நல்ல புத்தகம் மேசை மேல் உள்ளது
  A poet needs pure heart, talent is secondary ஒரு கவிஞருக்கு தெளிந்த மனம் தேவை, திறமை இரண்டாம் பட்சம்
  A proportional control system is a type of linear feedback control system ஒரு விகிதாசார கட்டுப்பாட்டு அமைப்பு நேர்கோட்டு கருத்து கட்டுப்பாட்டு அமைப்பின் ஒரு வகை
  A shoal of fishes ஒரு மீன் கூட்டம்
  A smile costs nothing ஒரு புன்சிரிப்புக்கு விலையாகாது
  A song is sung by him அவனால் பாட்டு பாடப்படுகிறது
  A tempest is raging outside; வெளியில் புயல் அடிக்கிறது
  A type of animal born disease ஒரு வித விலங்கு வழி நோய்
  A woman’s sword is her tongue ஒரு பெண்ணின் ஆயுதம் அவள் நாவு தான்
  Ability without responsibility is liability பொறுப்பற்ற திறமை வெறும் கடனாகும்
  About linguistics மொழியியல் பற்றி
  Actually, it was done by mistake உண்மையில், தவறுதலால் இது நடந்துவிட்டது
  Advertise the post காலி இடத்திற்கு விளம்பரம் கொடு
  Advocates discuss regarding the judgement வழக்கறிஞர்கள் அந்த தீர்ப்பைப்பற்றி விவாதிக்கிறார்கள்
  After all the wheat bags are finished, OK? இதுவரை உள்ள எல்லா கோதுமை மூட்டைகளும் முடியட்டும் சரியா?
  After all, he is my son என்னதான் இருப்பினும், அவன் என்னுடைய மகன்
  After the New Moon the Moon is waning பௌர்ணமிக்கு பிறகு சந்திரனை தேய்பிறை என்கிறோம்
  Agreed. But do not fool me, as you did yesterday ஏற்று கொள்கிறேன். ஆனால் நேற்று செய்ததுபோல என்னை முட்டாளாக்க கூடாது
  Akbar is writing copy அக்பர் நகல் எழுதிக் கொண்டிருக்கின்றான்
  Alas ! He is dead ! அந்தோ ! அவன் இறந்துவிட்டான் !
  Alas! He is no more ஐயோ! அவர் உயிரோடு இல்லை
  Alas! The soldier is dead ஐயோ! சிப்பாய் இறந்துவிட்டார்
  All are equal before law அனைத்து மாந்தரும் சட்டத்தின் முன்பு ஒன்றே
  all is well எல்லோரும் நலம்
  All matter is indestructible அனைத்து விஷயங்களையும் அளிக்க முடியாதாகிவிட்டது
  All thorough this period I waited for her இந்த காலம் முழுவதும் அவளுக்காகவே காத்திருந்தேன்
  although my neighbor just bought a new car, I am not jealous of him அண்டை வீட்டார் ஒரு புதிய மகிழூந்து வாங்கினார், எனினும் நான் அவனிடம் பொறாமை கொள்ளவில்லை
  America is a known country அமெரிக்கா ஒரு பிரபலமான நாடு
  America is the name of the country on the other side அமெரிக்கா பூமிக்கு மறுபுறத்திலிருக்கும் நாடு
  Amitabh must wait till 12'O clock, must not he? அமிதாப் 12 மணிவரை காக்க வேண்டும், இல்லையா?
  An Empty pot is an item that can be used to hold a variety of liquids ஒரு வெற்றுப் பானை என்பது ஒரு பொருள், அதை பலவகையான திரவங்களைக் கொண்டு நிரப்ப முடியும்
  An idle mind is the workshop of devil ஒரு சோம்பேறியின் இடம் / ஒரு செயல் அற்ற மனது ஒரு பிசாசின் பணிமனையாகும்
  An idler is never a happy man சோம்பேறி என்றைக்கும் ஒரு மகிழ்ச்சியான மனிதனாக இருக்க முடியாது
  An idler is never a happy man சோம்பேறி என்றைக்கும் ஒரு மகிழ்ச்சியான மனிதனாக இருக்க முடியாது
  Anand, Which is your favorite dress? ஆனந்த், உனக்கு பிடித்தமான ஆடை எது?
  Anbu was not egoistic அன்பு சுயனலவாதியில்லாமல் இருந்தான்
  And this royal robe? மற்றும் இந்த ராஜரீக அங்கி யாருடையது?
  And you are at financial crisis. There is change in your time after 2 months மேலும் உங்களுக்கு பண நெருக்கடி இருக்கிறது. 2 மாதத்திற்கு பின்பு உங்களுக்கு இருக்கிற மோசமான நேரம் மாற
  Animal dispersal விலங்கினால் பரவுதல்
  Animal hemisphere கருவளர் அரைக்கோளம்
  Another freedom struggle alone will save us, perhaps ஒருவேளை, இன்னொரு சுதந்திர போராட்டத்தின் மூலமாக தான் நம்மை காப்பற்றிக் கொள்ள முடியும் போல் இருக்கிறது


  comments powered by Disqus