Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for Horn 6 sentences found.  

    Meaning for horn - One of the hard curved growth on the head of cattle
       (கொம்பு)

    Combs and trumpets are made out of the horns of the ox 

    எருதின் கொம்புகளால் சீப்புகளும் ஓதுகுழல்களும் தயாரிக்கப்படுகிறது

    Horns are long and are bent back wards 

    கொம்புகள் நீண்டும் பின்புறம் வளைந்தும் இருக்கின்றன

    Pig, Which has no horns, has cloven feet 

    பன்றிக்கு கொம்பில்லாவிட்டாலும் குளம்புகள் பிளவுப்பட்டிருக்கும்

    The feet of all horned animals are cloven 

    கொம்புள்ள மிருககங்களுக்கு கொம்புகள் பிளவு பட்டிருக்கின்றன

    The ox has two horns on the head 

    எருதின் தலையில் இரு கொம்புகள் இருக்கிறது

    There is no rose without a thorn 

    முள் இல்லாத ரோஜாவே கிடையாது

    SOME RELATED SENTENCES FOR Horn

    English SentencesTamil Meaning
    There is no rose without a thorn முள் இல்லாத ரோஜாவே கிடையாது


    comments powered by Disqus