Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for Era 47 sentences found.  

    Meaning for era - Period in time or history
       (வரலாற்றுக் காலப் பகுதி)

    Be moderate in desires 

    ஆசையில் அடக்கமாய் இரு

    Do you know how to operate the computer? 

    உனக்கு கணிப்பொறியை எப்படி செயல்படுத்த வேண்டும் என்று தெரியுமா?

    General instructions 

    பொதுவான அறிவுரைகள் / தகவல்கள்

    Generally curds prepared from buffalo’s milk 

    சாதாரணமாக எருமைப் பாலில் இருந்து தயிர் தயாரிக்கப்படுகிறது

    Generally the clock is circular 

    சாதாரணமாக கடிகாரம் வட்டமாக இருக்கும்

    Get the stuff/things from the co-operative store 

    கூட்டுறவு அங்காடியிலிருந்து பொருட்களை வாங்கி வா

    Have had a lot of pain in the stomach for several days 

    பல நாட்களாக வயிற்றில் நிறைய வலி இருக்கிறது

    He died of cholera 

    அவர் காலராவால் இறந்தார்

    How a temperature runs, though it rained 

    மழை பெய்திருந்தும், எவ்வளவு உஷ்ணமாக இருக்கிறது

    I am a general manager 

    நான் ஒரு பொது மேலாளர்

    I am a general secretory 

    நான் ஒரு பொது செயலாளர்

    I am an average student 

    நான் ஒரு சராசரி மாணவர்

    I am looking forward to our co-operation 

    நான் உங்களுடைய ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறேன்

    I am operating a computer 

    நான் ஒரு கணனியை இயக்கிக்கொண்டிருக்கின்றேன்

    I am working as a cashier in co-operation bank 

    நான் ஒரு கூட்டுறவு வங்கியில் காசாளராக பணிபுரிகிறேன்

    I ferar lest it should rain 

    மழை வந்துவிடுமோ என்று எனக்கு பயமாக இருக்கிறது

    I have called several times 

    நான் பல முறை அழைத்தேன்

    I have given a seperate tablet to stop vomitting 

    வாந்தி எடுப்பதை நிறுத்த தனியாக ஒரு மாத்திரை கொடுத்திருக்கிறேன்

    I will co-operate with others 

    நான் மற்றவர்களுடன் ஒத்துழைப்பேன்

    Imperative Sentences 

    கட்டளை வாக்கியங்கள்

    SOME RELATED SENTENCES FOR Era

    English SentencesTamil Meaning
    Get the stuff/things from the co-operative store கூட்டுறவு அங்காடியிலிருந்து பொருட்களை வாங்கி வா
    Have had a lot of pain in the stomach for several days பல நாட்களாக வயிற்றில் நிறைய வலி இருக்கிறது
    He died of cholera அவர் காலராவால் இறந்தார்
    How a temperature runs, though it rained மழை பெய்திருந்தும், எவ்வளவு உஷ்ணமாக இருக்கிறது
    I am a general manager நான் ஒரு பொது மேலாளர்
    I am a general secretory நான் ஒரு பொது செயலாளர்
    i am an average student நான் ஒரு சராசரி மாணவர்
    I am looking forward to our co-operation நான் உங்களுடைய ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறேன்
    I am operating a computer நான் ஒரு கணனியை இயக்கிக்கொண்டிருக்கின்றேன்
    I am working as a cashier in co-operation bank நான் ஒரு கூட்டுறவு வங்கியில் காசாளராக பணிபுரிகிறேன்
    I ferar lest it should rain மழை வந்துவிடுமோ என்று எனக்கு பயமாக இருக்கிறது
    I have called several times நான் பல முறை அழைத்தேன்
    I have given a seperate tablet to stop vomitting வாந்தி எடுப்பதை நிறுத்த தனியாக ஒரு மாத்திரை கொடுத்திருக்கிறேன்
    I will co-operate with others நான் மற்றவர்களுடன் ஒத்துழைப்பேன்
    Imperative Sentences கட்டளை வாக்கியங்கள்
    It is said that the general election will come soon பொதுத்தேர்தல் விரைவில் வருமென சொல்லப்படுகிறது
    It is very moderately priced அது மிகவும் நியாயமான விலையில் உள்ளது
    Many person were carried off cholera அநேகம் பேர் காலராவால் கொல்லப்பட்டார்கள்
    My father gave me a camera என் அப்பா எனக்கு ஒரு புகைப்பட கருவியை வழங்கினார்
    Perseverance prevails விடா முயற்சி வீண் ஆகாது
    Poverty eradication is the policy of the government வறுமையை ஒழிப்பது அரசாங்கத்தின் கொள்கையாகும்
    She exaggerates things அவள் காரியங்களை பெரிதாக சொல்வாள்
    She gave a lecture on Tamil Literature அவள் தமிழ் இலக்கியம் பற்றி ஒரு சொற்பொழிவு ஆற்றினாள்
    She is adept in operating computer அவள் கணிப்பொறியை இயக்குவதில் மிகவும் திறமைசாலி
    She must be tolerance towards her children அவள் அவளுடைய குழந்தைகளை பொறுத்துக்கொள்ள வேண்டும்
    Tamil general knowledge question and answer தமிழ் பொது அறிவு வினா விடை
    The boy is below the average அந்த பையன் சராசரி நிலைக்கும் கீழே இருக்கிறான்
    The fox generally lives in the forest குள்ளநரி சாதரணமாக காட்டில் வசிக்கிறது
    The lenth of this verandah is ten feet இந்த தாழ்வாரத்தின் நீளம் பத்து அடி
    The ox is generally used to draw carts சாதாரணமாக எருது வண்டி இழுக்க உபயோகப்படுகின்றது
    The poor lead a miserable life ஏழைகள் பரிதாபமான வாழ்க்கை வாழுகின்றனர்
    The price should also be moderate விலையும் நியாயமானதாக இருக்க வேண்டும்
    The teacher together with his students was going to Hyderabad ஆசிரியர் அவரது மாணவர்களுடன் ஒன்றாக ஹைதராபாத் சென்றுகொண்டிருந்தார்கள்
    There are several trees around my school என் பள்ளியை சுற்றிலும் நிறைய மரங்கள் இருக்கின்றன
    This is an adulterated thing இது ஒரு கலப்படம் உடைய பொருள்
    Very kind of you. My botheration is over உன் அன்புக்கு நன்றி. என் கவலை நீங்கியது
    We appreciate your co-operation நாங்கள் உங்கள் ஒத்துழைப்புக்கு பாராட்டுகிறோம்
    When would not you like visiters in general? பொதுவாக நீங்கள் பார்வையாளர்கள் வருவதை எப்போது விரும்பமாட்டீர்கள்?
    Why should I tolerate? நான் ஏன் பொறுத்து கொள்ள வேண்டும்?
    Why so much botheration? ஏன் இவ்வளவு நச்சரிப்பு?
    Will not he be attending the funeral? அவர் அடக்க ஆராதனைக்கு வரமாட்டாரென்று நினைக்கிறேன்
    You must avoid exaggeration மிகைப்படுத்துதலை நீங்கள் தவிர்க்க வேண்டும்


    comments powered by Disqus