Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for Desk 5 sentences found.  

    Meaning for desk - A table for writing,reading,etc.
       (எழுதும் மேசை,படிக்க உதவும் மேசை)

    Thank you very much. Can I leave the parcel there on the desk infront of you? 

    மிக்க நன்றி. உங்கள் முன் உள்ள மேஜையின் மேலே பார்சலை வைக்கலாமா?

    The desk is against the wall 

    சுவருக்கு எதிரே சாய்வுகதிரை இருக்கின்றது

    The desk is below the window 

    சாய்வுமேசை சாளரத்திற்கு கீழே இருக்கிறது

    The flag was at your desk 

    உங்களுடைய மேஜையின் அருகில் கொடி இருந்தது

    Why did you not place the laptop on the desk 

    சாய்வு மேஜையின் மீது ஏன் மடிக்கணினி வைக்கவில்லை

    SOME RELATED SENTENCES FOR Desk

    English SentencesTamil Meaning


    comments powered by Disqus