Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for College 22 sentences found.  

    Meaning for college - Place of higher education. group of persons with common privileges.
       (கல்லூரி, இலக்கிய, அரசியல் உரிமைச் சங்கம்)

    Are any our class friends studying in this college? 

    நமது வகுப்பு நண்பர்கள் எவரேனும் இந்த கல்லூரியில் படித்துகொண்டு இருக்கிறார்களா?

    Are you ready for college? 

    கல்லூரிக்கு செல்ல தயாரா?

    Because Rose was poor, she had to abandon her idea of going to college 

    ரோஸ் ஏழை என்பதால், அவள் கல்லூரிக்கு செல்லும் தனது யோசனையை கைவிட வேண்டியதாயிற்று

    Five college boys died in an accident 

    ஐந்து கல்லூரி மாணவர்கள் விபத்தில் இறந்துவிட்டனர்

    Getting a seat in that college is very difficult 

    அந்த கல்லூரியில் இடம் வாங்குவது மிகவும் கடினம்

    Government arts college for men 

    ஆண்கள் அரசு கலை கல்லூரி

    He comes walking to the college 

    அவன் கல்லூரிக்கு நடந்து வருகிறான்

    He goes to college 

    அவன் கல்லூரிக்குச் செல்கிறான்

    How did you join in the college? 

    எப்படி நீ கல்லூரியில் சேர்ந்தாய்?

    I could not get a seat in the college 

    எனக்கு கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை

    I go to college 

    நான் கல்லூரிக்குச் செல்கிறேன்

    I have been studying in this college 

    நான் இந்த கல்லூரியில் படித்து கொண்டு இருந்து இருக்கிறேன்

    I think I can get a place in the Engineering College 

    நான் பொறியியல் கல்லூரியில் ஒரு இடம் பெற முடியும் என்று நான் நினைக்கிறேன்.

    In which college are you studying? 

    நீ எந்தக் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறாய்?

    It is time for college 

    கல்லூரிக்குச் செல்லும் நேரமாகிவிட்டது

    My son will be back from college now. He should be served lunch 

    என்னுடைய மகன் கல்லூரியில் இருந்து இப்போது திரும்பி வருவான். அவனுக்கு மதிய உணவு கொடுக்க வேண்டும்

    One of my friends is admitted here, in the Medical College. 

    என்னுடைய நண்பன் ஒருவன் இங்கு மருத்துவக்கல்லூரியில் இருக்கின்றான்

    She did not return from the college 

    அவள் கல்லூரியிலிருந்து திரும்பவில்லை

    The Medical college is near the central station 

    மருத்துவ கல்லூரி சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு அருகில் இருக்கிறது

    This is a chemical engineering college 

    இது ஒரு இரசாயன பொறியியல் கல்லூரி

    SOME RELATED SENTENCES FOR College

    English SentencesTamil Meaning
    Government arts college for men ஆண்கள் அரசு கலை கல்லூரி
    He comes walking to the college அவன் கல்லூரிக்கு நடந்து வருகிறான்
    He goes to college அவன் கல்லூரிக்குச் செல்கிறான்
    How did you join in the college? எப்படி நீ கல்லூரியில் சேர்ந்தாய்?
    I could not get a seat in the college எனக்கு கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை
    I go to college நான் கல்லூரிக்குச் செல்கிறேன்
    I have been studying in this college நான் இந்த கல்லூரியில் படித்து கொண்டு இருந்து இருக்கிறேன்
    I think I can get a place in the Engineering College நான் பொறியியல் கல்லூரியில் ஒரு இடம் பெற முடியும் என்று நான் நினைக்கிறேன்.
    In which college are you studying? நீ எந்தக் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறாய்?
    It is time for college கல்லூரிக்குச் செல்லும் நேரமாகிவிட்டது
    My son will be back from college now. He should be served lunch என்னுடைய மகன் கல்லூரியில் இருந்து இப்போது திரும்பி வருவான். அவனுக்கு மதிய உணவு கொடுக்க வேண்டும்
    One of my friends is admitted here, in the Medical College. என்னுடைய நண்பன் ஒருவன் இங்கு மருத்துவக்கல்லூரியில் இருக்கின்றான்
    She did not return from the college அவள் கல்லூரியிலிருந்து திரும்பவில்லை
    The Medical college is near the central station மருத்துவ கல்லூரி சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு அருகில் இருக்கிறது
    This is a chemical engineering college இது ஒரு இரசாயன பொறியியல் கல்லூரி
    Who wished you in the college? யார் உன்னைக் கல்லூரியில் வணங்கினார்?
    You must join the Fine Arts college and learn further ஓவிய கலை கல்லூரியில் நீங்கள் அவசியம் சேர்ந்து மேலும் அதிகமாக கற்று கொள்ள வேண்டும்


    comments powered by Disqus