Find us on Facebook

 • Last Update:
 • 05 Feb, 2018.

  English Tamil Sentences - Sentences for Black ant

  SOME RELATED SENTENCES FOR Black ant

  English SentencesTamil Meaning
  A faithful servant died ஒரு நன்றியுள்ள வேலைக்காரன் இறந்தான்
  A few vacant seats ஒரு சில காலி இருக்கைகள்
  A full plantain-fruit ஒரு முழு வாழைப்பழம்
  A vibrant nature ஒரு இயல்பான துடிப்பு
  An accountant prepares my tax return ஒரு கணக்காளர் என் வருமான வரியை தயார் செய்கிறார்
  Antarctica is the coldest continent அண்டார்டிகா குளிரான கண்டம் ஆகும்
  Ante antemeridian / A.M காலை
  Antony set off for Delhi early this morning அந்தோணி இன்று அதிகாலையில் தில்லிக்கு புறப்பட்டார்
  Ask his friends if you want to know more about him உங்களுக்கு அவரை பற்றி கூடுதலாக தெரிந்து கொள்ள வேண்டுமானால், அவருடைய நண்பர்களை கேளுங்கள்
  Can you buy me a black sari, please? தயவுசெய்து, எனக்காக ஒரு கருப்பு சீலை வாங்கமுடியுமா?
  Can you please submit your statement in black and white உனது அறிக்கையை எழுத்தின் மூலம் சமர்பிக்க முடியுமா?
  Carnivorous plant ஊனுண்ணி தாவரம்
  Clouds are black மேகங்கள் கருப்பு இருக்கின்றன / கருமையான மேகங்கள்
  Did you visit any important place? ஏதாவது முக்கியமான இடங்களுக்குச் சென்றாயா?
  Did you water the plants? செடிகளுக்கு தண்ணீர் பாய்த்து விட்டாயா?
  Do not grant him leave அவனுக்கு விடுமுறை கொடுக்காதே
  Do not worry. There is a portion vacant in my house itself. you can have that கவலைப்படாதே. என் வீட்டிலேயே ஒரு பாகம் காலியாக இருக்கிறது. நீ அதை எடுத்துக் கொள்ளலாம்
  Do you want sugar in the tea? தேநீரில் சர்க்கரை போட வேண்டுமா?
  Do you want to buy two dozen bananas? நீ இரண்டு டஜன் வாழைப்பழம் வாங்க விரும்புகிறாயா?
  Do you want to send it by letter post? நீங்கள் கடிதம் மூலம் அனுப்ப வேண்டுமா?
  Elephant is a big animal யானை ஒரு பெரிய விலங்கு
  Epiphytic and parasitic plants ஒட்டுயிரி மற்றும் ஒட்டுண்ணி தாவரங்கள்
  Every laptop on this table is black மேஜையில் உள்ள அனைத்து மடிக்கணினியும் கருப்பு நிறமானவை
  First I want some water. I feel very thirsty முதலில் எனக்கு சிறிது தண்ணீர் வேண்டும். நான் மிகவும் தாகமாக உணர்கிறேன்
  Freedom is very important சுதந்திர மிகவும் முக்கியமானது
  Get ready if you want to come நீ வருவாயெனில் தயார் செய்துக்கொள்
  Has his poem come in black & white? அவருடைய கவிதை அச்சடிக்கப்பட்டதா?
  Have a pleasant stay நீங்கள் தங்குவது அருமையாக அமையட்டும்
  He is a wanted criminal அவன் ஒரு தேடப்பட்டு வருகிற குற்றவாளி
  He is an assistant in a company அவர் ஒரு நிறுவனத்தில் உதவியாளராக இருக்கிறார்
  He is an important man in my life அவர் என் வாழ்க்கையில் முக்கியமான நபராக இருக்கிறார்
  He is an inhabitant of that village அவன் அந்த கிராமத்தில் வசிப்பவன்
  He is my old servant அவன் எனது பழைய வேலைக்காரன்
  He is the black sheep in the union சங்கத்தில் அவன் ஒரு விரும்பத்தகாத உறுப்பினர்
  He wants to make money by fair means or foul? அவன் பணம் சம்பாதிக்க வேண்டுமென நினைப்பது நல்ல வழியிலா அல்லது கெட்ட வழியிலா?
  Hello! I am santhosh ஹலோ! நான் சந்தோஷ்
  Here is an elephant இங்கே ஒரு யானை இருக்கிறது
  Here is the book you want நீ விரும்புகின்ற புத்தகம் இங்கு இருக்கின்றது
  Here your assistant comes make it fast இதோ உங்களுக்கு உதவி செய்பவர் வந்துவிட்டார். சீக்கிரமாக செய்யுங்கள்
  How fragrant this flower is இந்த மலர் எவ்வளவு நறுமணமாக இருக்கின்றது.
  How many do you want? உனக்கு எத்தனை வேண்டும் / தேவை?
  How much do you want? உனக்கு எவ்வளவு வேண்டும் / தேவை?
  How much do you want? நீங்கள் எவ்வளவு விரும்புகிறீர்கள்?
  How pleasant it is, is not it? எவ்வளவு நன்றாக இருக்கிறது, இல்லையா?
  How significant man? எவ்வளவு முக்கியமான மனிதன்?
  I also want twenty Inland letters and Five stamped envelopes எனக்கு 20 உள்நாட்டு கடிதங்களும் ஐந்து தபால் தலைகள் ஒட்டிய கடித உரைகள் மேலும் வேண்டும்
  I am an accountant நான் ஒரு கணக்காளர்
  I could not buy a television for want of money பணம் இல்லாததால் நான் ஒரு தொலைக்காட்சியை வாங்க முடியவில்லை
  I do not want anything எனக்கு ஒன்றும் வேண்டாம்
  I do not want that faded flower எனக்கு அந்த மங்கலான / வாடிய பூ வேண்டாம்
  I do not want to come நான் வர விரும்பவில்லை
  I do not want to convince you நான் உன்னை அதை ஏற்கும்படி செய்ய விருப்பம் இல்லை
  I do not want to go there நான் அங்கே போக விரும்பவில்லை
  I do not want to harm others மற்றவர்களை துன்புறுத்துவதற்கு நான் விரும்பவில்லை
  I do not want to listen to your explanations தயவு செய்து நான் உன் விளக்கங்களை கவனிக்க விரும்பவில்லை
  I don not want எனக்கு தேவையில்லை
  I don’t want all these things எனக்கு இதெல்லாம் தேவையில்லை
  I had worn pants and shirts நான் கால்சட்டையும், கைசட்டையும் அணிந்து இருந்தேன்
  I hope the weather will be pleasant வானிலை நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன்
  I request you to kindly grant me leave for the above said period மேற்குறிப்பிட்ட அந்த நாட்களில் எனக்கு ஒரு வாரம் விடுப்பு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்


  comments powered by Disqus