Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for Bed 27 sentences found.  

    Meaning for bed - Piece of furniture on which a person sleeps.
       (படுக்கை)

    Excuse me, I have disturbed you 

    இடைஞ்சல் செய்ததற்காக மன்னித்துவிடுங்கள்

    Flower beds 

    பூப்பத்திகள்

    He climbed up the tree 

    அவன் மரத்தின் மீது ஏறினான்

    He was absorbed in his work 

    அவன் தன் வேலையில் ஈடுபட்டிருந்தான்

    He was absorbed/busy in his work 

    அவன் தன் வேலையில் ஈடுபட்டிருந்தான்

    I described the picture 

    நான் படத்தை விவரித்தேன்

    I have to go to bed 

    நான் தூங்க வேண்டும்

    I went to bed early last night but could not sleep 

    நான் இரவு சீக்கிரம் படுத்தேன், ஆனால் தூக்கம் வரவில்லை

    I will take pill before go to bed 

    நான் படுக்க போகும் முன் மாத்திரை எடுத்துகொள்வேன்

    I wish to go to bed 

    நான் தூங்குவதற்கு விரும்புகிறேன்

    Look, make the bed over here 

    இதோ இங்கே படுக்கையை போடு

    Make a bed over here 

    இங்கே ஒரு படுக்கை தயார் செய்

    Make my bed 

    எனக்கு படுக்கை விரி

    Money can buy a bed, but not sleep 

    பணத்தினால் படுக்கை வாங்கலாம், தூக்கத்தை / சுகத்தை வாங்க முடியாது

    Now go to sleep/bed 

    இப்பொழுது போய்த் தூங்கு

    She described it to me 

    அவள் அதை எனக்கு விவரித்தாள்

    She hid her face under the bed clothes 

    அவள் போர்வைக்குள்ளே தன்னுடைய முகத்தை மறைத்துக் கொண்டால்

    She is bed-ribbon 

    அவள் படுக்கையில் இருக்கிறாள்

    Somebody stabbed him to death 

    அவரை யாரோ கத்தியால் குத்தி கொன்று விட்டார்கள்

    They described the picture 

    நான் படத்தை விவரித்தேன்

    SOME RELATED SENTENCES FOR Bed

    English SentencesTamil Meaning
    I described the picture நான் படத்தை விவரித்தேன்
    I have to go to bed நான் தூங்க வேண்டும்
    I went to bed early last night but could not sleep நான் இரவு சீக்கிரம் படுத்தேன், ஆனால் தூக்கம் வரவில்லை
    I will take pill before go to bed நான் படுக்க போகும் முன் மாத்திரை எடுத்துகொள்வேன்
    I wish to go to bed நான் தூங்குவதற்கு விரும்புகிறேன்
    Look, make the bed over here இதோ இங்கே படுக்கையை போடு
    Make a bed over here இங்கே ஒரு படுக்கை தயார் செய்
    Make my bed எனக்கு படுக்கை விரி
    Money can buy a bed, but not sleep பணத்தினால் படுக்கை வாங்கலாம், தூக்கத்தை / சுகத்தை வாங்க முடியாது
    Now go to sleep/bed இப்பொழுது போய்த் தூங்கு
    She described it to me அவள் அதை எனக்கு விவரித்தாள்
    She hid her face under the bed clothes அவள் போர்வைக்குள்ளே தன்னுடைய முகத்தை மறைத்துக் கொண்டால்
    She is bed-ribbon அவள் படுக்கையில் இருக்கிறாள்
    Somebody stabbed him to death அவரை யாரோ கத்தியால் குத்தி கொன்று விட்டார்கள்
    They described the picture நான் படத்தை விவரித்தேன்
    Upwards of 100 rupees was subscribed நூறு ரூபாக்கு மேல் சந்தாதாரராக்கப்பட்டது
    We climbed the mountain நாங்கள் மலைமேல் ஏறினோம்
    What do you charge for a single/double-bed room? ஒற்றை/ இரட்டை கட்டில் அறைக்கு என்ன வாடகை?
    When do you go to bed? நீ எப்போது தூங்கச் செல்வாய்?
    You better go back to bed நீங்கள் உறங்க செல்வது நல்லது
    You can take a pill before you go to the bed நீ படிக்கைக்கு செல்லும் முன் நீ மாத்திரை எடுத்துகொள்ளவும்
    You have sofa-cum-bed here? Show me one please இங்கே நீள் சாய்வுக்கட்டில் படுக்கையுடன் இருக்கிறதா? தயவு செய்து அதை எனக்கு காண்பியுங்கள்


    comments powered by Disqus