Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for Aster 10 sentences found.  

    He is a Quiz Master 

    அவர் ஒரு வினாடி வினா நிகழ்ச்சி நடத்துபவர்

    I am the headmaster and what I do not know is not knowledge 

    நான் தலைமை ஆசிரியர், எனக்கு எது தெரியவில்லையோ அது அறிவல்ல

    My sister turned up yeasterday 

    என் சகோதரி நேற்றுத் திடீரென வந்தாள்

    No man can serve two masters 

    எந்த மனிதனும் இரண்டு எஜமானர்களிடமிருந்து சேவை செய்ய முடியும்

    The eminent spoken English master gave practice 

    புகழ்மிக்க ஆங்கிலப் பேச்சுப்பயிற்சி ஆசிரியர் பயிற்சி கொடுத்தார்

    The headmaster waived my fine 

    தலைமை ஆசிரியர் என் தண்டனையை மன்னித்து விட்டார்

    Who is the master? 

    ஆசிரியர் யார்?

    Write a letter to your head master 

    உங்களுடைய தலைமை ஆசிரியருக்கு ஒரு கடிதம் எழுதுங்கள்

    You are not a master in music 

    நீ சங்கீதத்தில் வித்வான் அல்ல

    Your master has come 

    உன் முதலாளி/ தலைவன் வந்திருக்கிறார்

    SOME RELATED SENTENCES FOR Aster

    English SentencesTamil Meaning
    The headmaster waived my fine தலைமை ஆசிரியர் என் தண்டனையை மன்னித்து விட்டார்
    Who is the master? ஆசிரியர் யார்?
    Write a letter to your head master உங்களுடைய தலைமை ஆசிரியருக்கு ஒரு கடிதம் எழுதுங்கள்
    You are not a master in music நீ சங்கீதத்தில் வித்வான் அல்ல
    Your master has come உன் முதலாளி/ தலைவன் வந்திருக்கிறார்


    comments powered by Disqus