Find us on Facebook

 • Last Update:
 • 05 Feb, 2018.

  English Tamil Sentences - Sentences for Ash Gourd

  SOME RELATED SENTENCES FOR Ash Gourd

  English SentencesTamil Meaning
  Ash is used as holy thing தெய்வீகத்திற்க்காக திருநீர் பயன்படுத்தப்படுகிறது
  Asha comes from school ஆஷா பள்ளியிலிருந்து வருகிறாள்
  Be moderate in desires ஆசையில் அடக்கமாய் இரு
  Children love splashing water over each other குழந்தைகள் ஒருவருக்கொருவர் நீர் தெறித்து விளையாட விரும்புகிறார்கள்
  Desires arise on their own ஆசையே அனைத்து துன்பத்திற்கு காரணம் / ஆசை சொந்த இச்சையினால் உருவாகிறது
  Do not be rash அவசரப்படாதே
  Do not gnash பற்களை கடிக்காதே
  Good afternoon. Show us the latest fashion in lady\'s watch பகல் வணக்கம். தற்போது பழக்கத்திலுள்ள பெண்கள் கட்டிகிற கைகடிகாரம் காட்டுங்களேன்
  Had they dashed? அவை மோதி இருந்ததா?
  Have you got your house white-washed? உங்கள் வீடிற்கு வெள்ளை அடித்தாயிற்றா?
  He is kleptomaniac அவன் திருடும் ஆசையுள்ளவன்
  How can you avoid desires? நீ எப்படி ஆசைகளை துறக்க முடியும்?
  How I crave to see you நான் உன்னை பார்ப்பதற்கு எப்படி ஆசையாயிருந்தேன்
  How much cash is in hand? உங்களிடம் பணம் எவ்வளவு இருக்கிறது?
  I would like to pay in cash நான் பணமாக செலுத்த விரும்புகிறேன்
  I am a cashier நான் ஒரு காசாளர்
  I am crazy நான் வெறியன் / நான் ஆசை வெறி கொண்டவன்
  I am having a body wash நான் குளியல் எடுத்துக்கொண்டிருக்கின்றேன்
  I am working as a cashier in co-operation bank நான் ஒரு கூட்டுறவு வங்கியில் காசாளராக பணிபுரிகிறேன்
  I do not have any cash என்னிடம் பணம் இல்லை
  I have to encash a cheque. It is my father’s ஒரு காசோலையை பணமான மாற்ற வேண்டும். இது என்னுடைய தந்தையினுடையது
  I prefer the old fashion பழைய வளையல்களுக்கே நான் முதலிடம் கொடுக்கிறேன்
  I want to get this cheque encashed இந்த காசோலையை பணமாக மாற்ற வேண்டும்
  I was going to wash the dishes நான் தட்டுகளை கழுவப்போனேன்
  I wash the clothes நான் துணிகளை துவைக்கிறேன்
  In which company washing machine would you like to buy? எந்த நிறுவனத்தின் சலவை இயந்திரத்தை வாங்க விரும்புகிறீர்கள்?
  It is Rs.1000/- Latest fashion and reliable too அதன் விலை ரூ.1000 . தற்போது பயன்படுத்துகிற அலங்கார பொருளும் நம்பிக்கைக்குரியதுமாகும்
  It will dash you and crush you to death அது உன்மேல் மோதி உன்னை நசுக்கிக் கொன்று விடும்
  Lakshmi is washing the clothes now லட்சுமி இப்போது துணி துவைத்துக் கொண்டிருக்கிறாள்
  No, let me wash my face first வேண்டாம், நான் முகம் கழுவி வருகின்றேன்
  One killed in group clash குழு மோதலில் ஒருவர் பலி
  She washed off her shoes அவள் அவளுடைய காலணியைத் தூய்மை செய்துவிட்டால்
  She wats to see you உன்னை பார்க்க ஆசைப்படுகிறாள்
  Taking Computer Print is the fashion today தற்காலத்தில் கணிபொறி அச்சு எடுப்பது தனிக்கலை ஆயிற்றே
  The cashier has done a bunk with 10 lakhs rupees 10 இலட்ச ரூபாயுடன் காசாளர் தலைமறைவாகி விட்டார்
  The coals were burnt to ashes கரி எரிந்து சாம்பலாகியது
  The hair style of Amala is up to date fashion now அமலாவின் சிகை அலங்காரம் இப்பொழுது நவீன விதமாக இருக்கிறது
  The parrots plunge into water and slpash it all over themselves கிளிகள் நீரில் மூழ்கித் தன்மேல் நீரை தெளித்துக் கொள்கின்றன
  There is a shortage of funds/cash குறைந்த பணப்புழக்கம் இருக்கிறது
  They lashed me like a hound அவர்கள் என்னை ஒரு நாயைப்போல அடித்தார்கள்
  They live in Washington அவர்கள் லண்டனில் வாழ்கின்றனர்
  They tried in vain to go to America அமேரிக்கா செல்வதற்கு வீணாக அவர்கள் ஆசைப்படுகிறார்கள்
  Wash the clothes and put (spread) them in the sun துணிகளை துவைத்து சூரிய வெளிச்சத்தில் காய வை
  Wash with Damp Cloth ஈரமான துணியால் கழுவவும்
  Wash your dress உனது துணியை சுத்தபடுத்து
  When did the washerman last take the clothes for washing? வண்ணான் கடைசியாகத் துணியை எப்பொழுது எடுத்து சென்றான்?
  You shouldn’t wash my clothes நீ என் துணிகளை துவைக்க கூடாது


  comments powered by Disqus