Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for Arc [ ��� ]

    SOME RELATED SENTENCES FOR Arc [ ��� ]

    English SentencesTamil Meaning
    A thirsty crow flew here and there in search of water ஒரு காகம் தாகம் நீரை தேடி அங்கும் இங்கும் பறந்து
    Animal charcoal விலங்குக்கரி / எலும்புக் கரி / மிருகக்கரி
    Antarctica is the coldest continent அண்டார்டிகா குளிரான கண்டம் ஆகும்
    David always speeks sarcastically டேவிட் எப்பொழுதும் ஏளனமானாக பேசுவார்
    Do not search it அதை தேடாதே
    Fresh air and pure water are very scarce சுத்த காற்றும் தண்ணீரும் கிடைப்பது அரிது
    He has sent a parcel to us அவர் எங்களுக்கு ஒரு பொட்டலம் அனுப்பி இருக்கிறார்
    I am the monarch of all I survey அனைத்து ஆய்விற்கும் (கணக்கேடுபிர்க்கும் ) நான் மன்னன்
    I have to finish this book before march நான் மார்ச் மாதத்திற்கு முன்னால் இந்த புத்தகத்தை முடிக்க வேண்டி இருக்கிறேன்
    I want to send this parcel, please நான் இந்த சிப்பத்தை அனுப்ப வேண்டும்
    I want to send this parcel, please நான் இந்த பொட்டலங்களை அனுப்ப வேண்டும்
    It wandered here and there in search of food அது உணவைத்தேடி இங்கும் அங்கும் அலைந்தது
    Search every nook and corner of the house வீட்டின் அணைத்து மூலை முடுக்கெல்லாம் தேடு
    She is insearch of job அவள் வேலை தேடிக் கொண்டிருக்கிறாள்
    Thank you very much. Can I leave the parcel there on the desk infront of you? மிக்க நன்றி. உங்கள் முன் உள்ள மேஜையின் மேலே பார்சலை வைக்கலாமா?
    Where will you bury the carcass of the cow? இறந்துபோன பசுவை எங்கு புதைப்பீர்கள்?
    You had better send it by parcel post, it might be quicker நீங்கள் சிப்பத்தை அஞ்சல் மூலமாக அனுப்புங்கள், அது விரைவாக செல்லும்


    comments powered by Disqus