Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for Apple 12 sentences found.  

    Meaning for apple - Name of a juicy fruit
       (ஆப்பிள் பழம்)

    Do not eat that rotten apple 

    அந்த அழுகிய ஆப்பிளை சாப்பிட வேண்டாம்

    He ate an apple 

    அவன் ஒரு ஆப்பிளை சாப்பிட்டான்

    He eats an apple 

    அவன் ஒரு ஆப்பிளை சாப்பிடுகிறான்

    He is an apple of my eye 

    அவன் என் கண்ணின் கருமணி

    I bought many apples 

    நான் பல ஆப்பிள்களை வாங்கினேன்

    I eat an apple 

    நான் ஒரு ஆப்பிளை சாப்பிடுகிறேன்

    I love a good red apple after dinner 

    நான் இரவு உணவிற்கு பிறகு ஒரு நல்ல சிவப்பு குமளிப்பழம் சாப்பிட விரும்புகிறேன்

    May I eat an apple? 

    நான் ஒரு ஆப்பிள் சாப்பிடலாம்?

    Take half a kilo of apple and seedless grapes each 

    அரைகிலோ ஆப்பிள் பழமும், அரைகிலோ விதைஇல்லா திராட்சை பழமும் கொடுங்கள்

    The mango is sweeter than the pine-apple 

    மாம்பழம் அன்னாசி விட இனிப்பான சுவையுடையது

    What is the price of this apple? 

    இந்த ஆப்பிளின் விலை என்ன?

    You do not want custard apple 

    உங்களுக்கு கஸ்டர்டு ஆப்பிள் வேண்டாமா ஐயா? இவைகள் பழுத்தவை

    SOME RELATED SENTENCES FOR Apple

    English SentencesTamil Meaning
    I eat an apple நான் ஒரு ஆப்பிளை சாப்பிடுகிறேன்
    I love a good red apple after dinner நான் இரவு உணவிற்கு பிறகு ஒரு நல்ல சிவப்பு குமளிப்பழம் சாப்பிட விரும்புகிறேன்
    May I eat an apple? நான் ஒரு ஆப்பிள் சாப்பிடலாம்?
    Take half a kilo of apple and seedless grapes each அரைகிலோ ஆப்பிள் பழமும், அரைகிலோ விதைஇல்லா திராட்சை பழமும் கொடுங்கள்
    The mango is sweeter than the pine-apple மாம்பழம் அன்னாசி விட இனிப்பான சுவையுடையது
    What is the price of this apple? இந்த ஆப்பிளின் விலை என்ன?
    You do not want custard apple உங்களுக்கு கஸ்டர்டு ஆப்பிள் வேண்டாமா ஐயா? இவைகள் பழுத்தவை


    comments powered by Disqus