Find us on Facebook

 • Last Update:
 • 05 Feb, 2018.

  English Tamil Sentences - Sentences for Angular or ribbed gourd

  SOME RELATED SENTENCES FOR Angular or ribbed gourd

  English SentencesTamil Meaning
  A Christmas tree is a decorated tree ஒரு கிறிஸ்துமஸ் மரம் ஒரு அலங்கரிக்கப்பட்ட மரம்
  A crew of sailors மாலுமிகள் குழு
  A cup of tea, And What is there for snacks? ஒரு கோப்பை தேநீர். மேலும் சிற்றுண்டிக்காக என்ன இருக்கிறது?
  A few months before, they fitted the electronic meter. சில மாதங்களுக்கு முன், அவர்கள் மின்சார மீட்டர் ஒன்று பொருத்தினார்கள்.
  A garden is always a place of memories பூந்தோட்டங்கள் எப்போதுமே பழையவற்றை நினைவுபடுத்தும் இடங்கள்
  A haggle of agitators கிளர்ச்சியாளர்கள் கூட்டம்
  A lot of opertunity are in foreign countries நிறைய வேலை வாய்ப்புகள் வெளிநாடுகளில் இருக்கின்றன
  A man buys a book for Rs.27.50 and sells it for Rs.28.60 ஒரு மனிதன் ரூ.27.50 க்கு ஒரு புத்தகத்தை வாங்குகிறான். அதை ரூ.28.60 க்கு விற்கின்றான்.
  A motor car is beyond my capacity மோட்டார் வாகனம் என் சக்திக்கும் அப்பாற்பட்டு இருக்கிறது
  A museum is place of history, Is not it? பொருட்காட்சி நிலையம் வரலாற்று சம்பவங்களை பிரதிபலிக்கும் இடம், அப்படித் தானே?
  A plain mirror, To use while riding சாதாரண கண்ணாடி ஒன்று. வண்டி ஓட்டும்போது பயன்பட கூடியதாக இருக்கட்டும்
  A proportional control system is a type of linear feedback control system ஒரு விகிதாசார கட்டுப்பாட்டு அமைப்பு நேர்கோட்டு கருத்து கட்டுப்பாட்டு அமைப்பின் ஒரு வகை
  A troupe of actors நடிகர்களின் ஒரு குழு
  A type of animal born disease ஒரு வித விலங்கு வழி நோய்
  A violent storm ஒரு ஆவேசமான புயல்
  A woman’s sword is her tongue ஒரு பெண்ணின் ஆயுதம் அவள் நாவு தான்
  Actor acts according to the advice of the directors இயக்குனர்களின் யோசனைப்படி நடிகர்கள் நடிக்கிறார்கள்
  Alas! He is no more ஐயோ! அவர் உயிரோடு இல்லை
  Alexander was a brave warrior அலெக்சாண்டர் ஒரு துணிச்சலான வீரர் ஆவார்
  All are doing well. And where are your wife and son? எல்லோரும் நன்றாக இருக்கின்றார்கள். உங்களுடைய மனைவியும் மகனும் எங்கே இருக்கிறார்கள்?
  All are equal before law அனைத்து மாந்தரும் சட்டத்தின் முன்பு ஒன்றே
  All of the students have handed in their homework மாணவர்கள் அனைவரும் அவர்களுடைய வீட்டுப் பாடத்தை ஒப்படைத்தார்கள்
  All right anything else I can do for you? சரி வேறு ஏதேனும் செய்ய வேண்டுமா?
  All the efforts faild முயற்ச்சிகள் அனைத்தும் தோல்வியடைந்தன
  All the efforts failed முயற்ச்சிகள் அனைத்தும் தோற்றுவிட்டன
  All thorough this period I waited for her இந்த காலம் முழுவதும் அவளுக்காகவே காத்திருந்தேன்
  Almost all the actors are tried to follow Sivaji Ganesan கிட்டத்தட்ட எல்லா நடிகர்களும் சிவாஜி கணேசனை பின்பற்ற நினைக்கிறார்கள்
  although my neighbor just bought a new car, I am not jealous of him அண்டை வீட்டார் ஒரு புதிய மகிழூந்து வாங்கினார், எனினும் நான் அவனிடம் பொறாமை கொள்ளவில்லை
  Am I boring you? நான் உங்களை சலிப்படையச் செய்கிறேனா?
  An idle mind is the workshop of devil ஒரு சோம்பேறியின் இடம் / ஒரு செயல் அற்ற மனது ஒரு பிசாசின் பணிமனையாகும்
  Anand, Which is your favorite dress? ஆனந்த், உனக்கு பிடித்தமான ஆடை எது?
  Antony set off for Delhi early this morning அந்தோணி இன்று அதிகாலையில் தில்லிக்கு புறப்பட்டார்
  Any legend of the temple available here? I mean, in the form of a book? கோயிலை பற்றிய புராண தகவல் ஏதாவது இருக்கின்றதா? அதாவது புத்தக வடிவில்
  Any more witness to examine? வேறு ஏதாவது சாட்சிகளை கேட்க வேண்டியது இருக்கிறதா?
  Anything else I can do for you? உங்களுக்கு நான் வேறு ஏதாவது செய்யமுடியுமா?
  Anything more? It is three hundred and eighty rupees வேறு ஏதாவது வேண்டுமா? இவை 380 ரூபாய்( முந்நூற்று எண்பது ) ஆகிறது
  Are the shops open tomorrow? கடைகள் நாளை திறக்கப்படுகிறதா?
  Are they observing harthal tomorrow? நாளை அவர்கள் ஹர்த்தால் (கடை அடைப்பு போராட்டம்) நடத்துகிறார்களா?
  Are you a science or an arts student? நீ விஞ்ஞானம் எடுத்துக் கொண்டுள்ளாயா அல்லது கலையா?
  Are you a tourist or on business? நீங்கள் ஒரு சுற்றுலா பயணி அல்லது வணிகரா?
  Are you doing servicing here? இங்கே நீங்கள் வாகனங்களை சுத்தபடுத்து வேலை செய்வீர்களா?
  Are you ready for college? கல்லூரிக்கு செல்ல தயாரா?
  Are you ready for it? நீங்கள் அதற்க்குத் தயாராக உள்ளீர்களா?
  Are you related to the groom or to the pride? நீங்கள் மாப்பிள்ளையின் உறவுக்காரரா? அல்லது பெண்ணின் உறவுக்காரரா?
  Are you working anywhere? நீங்கள் எங்கேயாவது வேலை செய்துகொண்டு இருக்கிறீர்களா?
  Arrange your thoughts before you speak பேசுவதற்கு முன் உன் அபிப்பிராயங்களை ஒழுங்கு படுத்திக்கொண்டு பேசு
  As long as he was alive, he lived for poor people and nation அவன் உயிரோடு இருந்தவரை அவன் ஏழை மக்களுக்காகவும் நாட்டிற்காகவும் வாழ்தான்
  As long as I am here, you need not worry about anything நான் இங்கு இருக்கும் வரை உங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை
  Ask his friends if you want to know more about him உங்களுக்கு அவரை பற்றி கூடுதலாக தெரிந்து கொள்ள வேண்டுமானால், அவருடைய நண்பர்களை கேளுங்கள்
  Ask whether he is coming or not அவன் வருகிறானா இல்லையா என்று கேள்
  At nine in the morning காலை ஒன்பது மணிக்கு
  At the least, another five days more குறைந்தது, இன்னும் கூடுதலாக ஐந்து நாட்களாகும்
  At the most I can help the poor man by giving Rs.100/ ரூபாய் 100 கொடுப்பதின் மூலம் அதிகபட்சம் நான் அந்த ஏழை மனிதனுக்கு உதவி செய்ய முடியும்
  At the most I will have to be in prison for six months, is not that all? கூடுமானவரைக்கும், நான் ஆறு மாதங்கள் சிறையில் இருக்க வேண்டும். அவ்வளவு தானே?
  Attend to your work உன்னுடைய வேலையை கவனி
  August 15, 1947 is an event in the history of india ஆகஸ்ட் 15 ,1947 இந்திய வரலாற்றின் மிக முக்கியமான நிகழ்ச்சியாகும்
  Back and forth முன்னும் பின்னுமாக
  Barring the import a country develops well ஒரு நாடு இறக்குமதியை தவிர்ப்பதனால் நல்ல முன்னேற்றம் அடைகிறது
  Be merciful to the poor people ஏழை மக்களிடம் கருணையுடன் இரு
  Because Rose was poor, she had to abandon her idea of going to college ரோஸ் ஏழை என்பதால், அவள் கல்லூரிக்கு செல்லும் தனது யோசனையை கைவிட வேண்டியதாயிற்று


  comments powered by Disqus