Find us on Facebook

 • Last Update:
 • 05 Feb, 2018.

  English Tamil Sentences - Sentences for Ad valorem

  SOME RELATED SENTENCES FOR Ad valorem

  English SentencesTamil Meaning
  A giggle of school girls பள்ளியில் பயிலும் மாணவிகள் கூட்டம்
  A kite was made by the boy சிறுவனால் ஒரு பட்டம் செய்யப்பட்டது
  Accepting the gandhi’s thought, indians admire him காந்திஜியின் சிந்தனைகளை ஏற்றுகொண்டதனால் இந்தியர்கள் அவரை புகழ்கிறார்கள்
  Actor acts according to the advice of the directors இயக்குனர்களின் யோசனைப்படி நடிகர்கள் நடிக்கிறார்கள்
  Add conjunctions இணைப்புச் சொற்களை சேர்க்க
  Add extra sugar to the tea தேநீரில் கூடுதலாக சர்க்கரை சேர்த்து கொள்ளுங்கள்
  Add some sugar. Then you will be able to eat சிறிது சர்க்கரை சேர்க்கவும். பிறகு நீங்கள் அதை சாப்பிட முடியும்
  Add sugar in the milk பாலில் சர்க்கரையைச் சேர்
  Admire you உன்னை ரசிக்கின்றேன்
  Advance money will have to be paid முன் பணம் கொடுக்க வேண்டும்
  Advertise the post காலி இடத்திற்கு விளம்பரம் கொடு
  Advocates discuss regarding the judgement வழக்கறிஞர்கள் அந்த தீர்ப்பைப்பற்றி விவாதிக்கிறார்கள்
  Alas ! He is dead ! அந்தோ ! அவன் இறந்துவிட்டான் !
  Alas! The soldier is dead ஐயோ! சிப்பாய் இறந்துவிட்டார்
  All roads lead to Rome அனைத்து சாலைகளும் ரோமிற்கு இட்டுச்செல்லும்.
  Always wear khadi clothes எப்பொழுதும் காதர் துணிகளை உடுத்து
  Apply oil to the head தலைக்கு எண்ணெய்த் தேய்த்துக்கொள்
  Are you a graduate? நீங்கள் ஒரு பட்டதாரியா?
  Are you from Canada? நீங்கள் கனடாவில் இருந்து வருகிறீர்களா?
  Are you going by school bus? நீங்கள் பள்ளி பேருந்து மூலமாகவா போகிறீர்கள்?
  Are you ready for college? கல்லூரிக்கு செல்ல தயாரா?
  Are you ready for it? நீங்கள் அதற்க்குத் தயாராக உள்ளீர்களா?
  Are you ready to join in our friend's company? என்னுடைய நண்பரின் நிறுவனத்தில் நீ வேலையில் சேரத் தயாரா?
  Are you ready? நீங்கள் தயாராக இருக்கிறீர்களா?
  As he drank on and on his health is in bad condition அவன் மேலும் மேலும் குடித்தால் அவனது ஆரோக்கியம் மோசமான நிலையில் இருக்கிறது
  As soon as I heard the death of Mrs.Indira Gandhi I had upset திருமதி. இந்திரா காந்தியின் மரணச் செய்தியைக் கேட்டவுடன் நான் நிலை தடுமாறி விட்டேன்
  Asha comes from school ஆஷா பள்ளியிலிருந்து வருகிறாள்
  Avoid bad companions கெட்டவர்களின் நட்பை விலக்கிவிடு
  Bad habits grow unconsciously கெட்ட பழக்கங்கள் தங்களை அறியாமல் வளர்கிறது
  Bad men make good lawyers கெட்ட மனிதர்கள் நல்ல வழக்கு அறிஞர்கள் ஆவார்கள்
  Be careful against bad habits உன் கெட்டப் பழக்கத்தின் விஷயத்தில் கவனமாக இரு
  Be ready தயாராய் இரு
  Because I felt headache எனக்கு தலைவலியாக இருந்தது அதனால் தான்
  Because Rose was poor, she had to abandon her idea of going to college ரோஸ் ஏழை என்பதால், அவள் கல்லூரிக்கு செல்லும் தனது யோசனையை கைவிட வேண்டியதாயிற்று
  Before you arrived to the theatre the show had begun நீ தியேட்டருக்கு வருவதற்கு முன்பு காட்சி ஆரம்பித்து விட்டது
  Before you arrived to the theatre the show had begun நீ திரைஅரங்கிற்கு வருவதற்கு முன்பு காட்சி ஆரம்பித்து விட்டது
  Born of fire will not fade in the sun தீயில் பிறந்தது சூரியனில் வாடாது
  Bread and butter ரொட்டி மற்றும் வெண்ணெய்
  Bricks are made of clay செங்கற்கள் களிமண்ணால் செய்யப்படுகின்றன
  Bring the food சாப்பாடு கொண்டு வா
  Bus runs on road சாலையில் பேருந்து செல்கிறது
  Can / Could you advise me? நீங்கள் எனக்கு அறிவுரை கூற முடியுமா?
  Can I have some advices? நான் சில அறிவுரைகளைப் பெறலாமா?
  Can they read? அவர்களால் படிக்க முடியுமா?
  Can you come with me to the ladies hostel? பெண்கள் விடுதி வரை நீ என்னுடன் வர முடியுமா?
  Can you show me a necklace of 3 sovereigns? மூன்று சவரனில் கழுத்தில் போடக்கூடிய நகை ( நெக்லஸ்) ஒன்றை காட்டுங்கள்
  Chaos leads to destruction குழப்பம் அழிவுக்கு வழி நடக்கும்
  Chennai is the capital city of Tamilnadu சென்னை தமிழ்நாட்டின் தலைநகரம்
  Chew your food properly மென்று சாப்பிடு
  Chew your food well நன்றாக மென்று தின்க
  Cleanliness is next to godliness சுத்தத்திற்கு அடுத்தபடியாக தெய்வபக்தி உள்ளது
  Combs and trumpets are made out of the horns of the ox எருதின் கொம்புகளால் சீப்புகளும் ஓதுகுழல்களும் தயாரிக்கப்படுகிறது
  Computer knowledge will be an added qualification கணிபொறியைப் பற்றிய அறிவு, கூடுதலான தகுதியாக கருதப்படும்
  Could I have your address, please? தயவு செய்து நான் உங்களுடைய முகவரியை தெரிந்து கொள்ளலாமா?
  Could you advise me? நீங்கள் எனக்கு அறிவுரை கூற முடியுமா?
  Could you convey to him this sad news? நீங்கள் இந்த துக்க செய்தியை அவனிடம் சொல்ல முடியமா?
  Couldn’t read much today இன்று அதிகம் படிக்க முடியவில்லை
  Cover food உணவை மூடு
  David bore away many prizes at the school games டேவிட் பள்ளிக்கூட விளையாட்டில் அதிக பரிசுகளை வென்றிருக்கிறான்
  Dead end வழி இல்லாத சந்து


  comments powered by Disqus