Find us on Facebook

 • Last Update:
 • 05 Feb, 2018.

  English Tamil Sentences - Sentences for ��������������������������������������� ( ��������������������� ) ������������������ ���������������������

  SOME RELATED SENTENCES FOR ��������������������������������������� ( ��������������������� ) ������������������ ���������������������

  English SentencesTamil Meaning
  A pack of wolves ஒரு ஓநாய் கூட்டம் (அ) ஓநாய்களின் ஒரு கூட்டம்
  Ajay has eaten all the fruits அஜய் அனைத்துப் பழங்களையும் சாப்பிட்டுவிட்டார் (தற்பொழுது கொடுக்க ஒன்றுமில்லை)
  Anything more? It is three hundred and eighty rupees வேறு ஏதாவது வேண்டுமா? இவை 380 ரூபாய்( முந்நூற்று எண்பது ) ஆகிறது
  Are they observing harthal tomorrow? நாளை அவர்கள் ஹர்த்தால் (கடை அடைப்பு போராட்டம்) நடத்துகிறார்களா?
  Boys enjoy playing cricket சிறுவர்கள் கிரிக்கெட் (மட்டைபந்து) விளையாடி மகிழ்கின்றனர்
  Can I have your ticket, please? தயவு செய்து, நான் உங்களுடைய நுழைவுச்சீட்டை (வைத்துக்கொள்ளலாமா? / சரிபார்க்கலாமா?)
  Can you show me a necklace of 3 sovereigns? மூன்று சவரனில் கழுத்தில் போடக்கூடிய நகை ( நெக்லஸ்) ஒன்றை காட்டுங்கள்
  Did you hear the cracking of the crows? நீ காக்கை ( காகங்கள் ) இடுகிற சத்தம் கேட்டாயா?
  Do you have to come that way? நீங்கள் அந்த வழியே வரவேண்டுமா? (அந்த வழியில் ஏதேனும் வேலை உள்ளதா?)
  Goodbye (God be with you) நல்ல விடைபெறுதல்
  He died fighting for the sake of his country அவனது நாட்டிற்காக சண்டையிட்டு ( கொண்டே) இறந்தான்
  He has great faith in me அவருக்கு என்மேல் மிகுந்த நம்பிக்கை (விசுவாசம்) உண்டு
  He has no word power ( vocabulary ) அவனுக்கு அதிகமான வார்த்தைகள் தெரியவில்லை
  He is a cutler அவர் ஒரு சமையல் பொருள்களை வெட்டுபவர் ( சமையல்காரர் )
  He is senior to me by five years என்னை விட அவர் 5 (ஐந்து) வயது முதியவர்
  He tried to bribe the S.I. அவன் உதவி காவல் நிலைய அதிகாரிக்கு (சப் - இன்ஸ்பெக்டர்) இலஞ்சம் கொடுப்பதற்கு முயற்சி செய்தான்
  He visits me off and on (now and then) என்னை அவர் அவ்வப்போழுது வந்து பார்த்துவிட்டு செல்வார்
  Her house was in a by-lane அவளுடைய வீடு பக்கத்துச் சந்தில் உள்ளது (குறுக்குச் சந்து)
  How is your dealings (relation) with him? உனக்கு அவனிடம் உள்ள வியாபாரம் (உறவு) என்ன?
  I am an animal movies fanatic நான் விலங்குகளின் திரைப்படங்களுக்கு உயிரிறானவன் ( அ ) வெறியானவன்
  I am currently working as a software engineer in an MNC (Multinational Corporation) நான் தற்போது பன்னாட்டு நிறுவனமொன்றில் ஒரு மென்பொருள் பொறியாளராக வேலை செய்துகொண்டிருக்கிறேன்
  I am the monarch of all I survey அனைத்து ஆய்விற்கும் (கணக்கேடுபிர்க்கும் ) நான் மன்னன்
  I like the poems (or poetry) of Shelly நான் ஷெல்லியின் கவிதைகளை விரும்புகின்றேன்
  I want a gum stick. And 5 envelopes ஒரு ஒட்டு பசையும், 5 (ஐந்து) கவர்களும் வேண்டும்
  I want to purchase this product நான் இந்த பொருளை (தயாரிப்பு) வாங்க விரும்புகிறேன்
  Increasing the sperm count for male ஆண் விந்து எண்ணிக்கை அதிகரிக்க (உயிரணு)
  Indian cricket team is strong இந்திய கிரிக்கெட் (மட்டைப்பந்து) அணி வலுவானதாக உள்ளது
  It is an MNC company - (Multinational Corporation) அது ஒரு பன்னாட்டு நிறுவனம் ஆகும்
  It is called New Moon when the Moon does not shine நிலா பிரகாசிக்காத போது ( புதிய நிலவு ) அமாவாசை என்கிறோம்
  Let him be punished (by you) அவனுக்கு தண்டனை கொடுக்கப்படட்டும்
  Let this work be done (by you) இந்த வேலை ஆகட்டும்
  Main meal of the day பகலில் (அ) இரவில் உண்ணப்படும் பிரதான உணவு
  May I borrow it? நான் இதை பெற்றுக்கொள்ளலாமா? (கடனாக)
  Sentence construction வாக்கியக் கட்டுமானம் (அ) வாக்கிய அமைப்பு
  Shit (Damn it) வசை மொழி கூறுதல்
  Snap your fingers விரல்களில் சொடக்கு எடு (sodakku)
  Take one with a little larger frame. கொஞ்சம் பெரிதான சட்டத்துடன் (பிரேமுடன்) உள்ள கண்ணாடியை எடுங்கள்
  The animal communities விலங்கின அமைப்பு (உறைவிடத்தால் ஒன்றுப்பட்ட விலங்கின அமைப்பு)
  The animal under the tree is fat மரத்தின் கீழ் உள்ள விலங்கு குண்டாக (கொழுப்புத் சத்துடன்) உள்ளது
  The carpenter makes furniture தச்சன் ( மரவேலை செய்பவன் ) மரச்சாமான்களை செய்கிறான்
  The cobbler makes shoes சக்கிலியன் ( செருப்புகளை தைப்பவன் ) செருப்புகளை தயாரிக்கின்றான்
  The court sentenced him for rigorous imprisonment for 6 months நீதிமன்றம் அவனுக்கு 6 ( ஆறு ) மாதம் தண்டனை வழங்கி இருக்கிறது
  The policeman was indifferent காவலாளி அலட்சியமாக (அ) அக்கறையில்லாமல் இருந்தார்
  Then count upto fifty while we hide அப்படியானால் நாங்கள் ஒளிந்து கொள்ளும் போது 50 ( ஐம்பது) வரையிலும் எண்ணு
  There is a shemale அங்கே ஒரு திருநங்கை (பெண் ஆணாக தோற்றம் கொண்டவர்) இருக்கிறார்.
  Thirty rupees a kilo, Sir ஒரு கிலோ 30 ரூபாய் ( முப்பது ரூபாய் ) ஐயா
  Twenty four rupees for this and sixty for the seedless இதற்கு 24 ரூபாயும் ( இருபத்து நான்கு ரூபாய் ) விதை இல்லாத திராட்சைக்கு 60 ரூபாயும் ( அறுபது ரூபாய்
  Vending machine விற்பனை (பயணச் சீட்டுகளை) செய்யும் இயந்திரம்
  Wash the clothes and put (spread) them in the sun துணிகளை துவைத்து சூரிய வெளிச்சத்தில் காய வை
  We can cure the thyroid disease நாம் தைராய்டு (கழுத்தில் உள்ள ஒரு சுரப்பி) நோயை குணப்படுத்த முடியும்
  Well. It is viral fever. I will give you tablets. And syrup for coughing நல்லது. இது வைரஸ் காய்ச்சல். நான் உங்களுக்கு மாத்திரைகள் தருகிறேன். மேலும் இருமலுக்கு சிரப்பும் (இனி
  What is the news? என்ன செய்தி (விஷயம்)?
  Who is squeaking there? அங்கே கீச்சிடுகிறது (கீச்சு சத்தம்) யாரது?
  Will you lend me some money, please? நீங்கள் தயவு செய்து, எனக்கு பணம் கொடுக்க வேண்டும்? (கடனாக)
  Within twenty four hours, you have to find a solution to this issue நீ இந்த பிரச்சினைக்கு 24 (இருபத்து நான்கு) நேரத்திற்குள்ளாக தீர்வு காணப்பட வேண்டும்
  Would you like a window or an aisle seat? நீங்கள் ஜன்னல் ஓரமாக உட்கார விரும்புகிறீர்களா (அ) நடைபாதை பக்கமாக உட்கார விரும்புகிறீர்களா?
  You can ask for (demand) anything except this இதை தவிர நீ எதிர்பார்க்கிற எதையும் கேட்கலாம்
  You can fly to London நீ இலண்டனுக்குப் பறந்து (விமானத்தில்) செல்லலாம்


  comments powered by Disqus