• Last Update:
  • 30 Sep, 2015.

General Knowledge - மொழிபெயர்ப்பு 56 Questions.

1. " ATM " என்பதன் விரிவாக்கம்?
  Automated Teller Machine
  Automatic Telling Machine
  Automated Telling Machine
  Automatic Teller Machine
2. " EXPORT " என்பதன் தமிழ்ச்சொல்?
  பண்டமாற்று
  இறக்குமதி
  வியாபாரம்
  ஏற்றுமதி
3. " FIRST RANK " என்பதன் தமிழ்ச்சொல்?
  முதல் தரம்
  முதல் ரேங்க்
  முதலில் வருபவர்
  முதல் வகுப்பு
4. " COMMISSIONER " என்பதன் தமிழ்ச்சொல்?
  உயர் அதிகாரி
  ஆணையர்
  மாவட்ட அதிகாரி
  செயலர்
5. " PARLIAMENT " என்பதன் தமிழ்ச்சொல்?
  மாநிலங்களவை
  நாடாளுமன்றம்
  பாராளுமன்றம்
  மக்களவை
6. " RELIGION " என்பதன் தமிழ்ச்சொல்?
  இனம்
  மடம்
  சாதி
  மதம்
7. " BACHELOR " என்பதன் தமிழ்ச்சொல்?
  ஆடவர்
  இளைஞர்
  குமரர்
  திருமணமாகாதவர்
8. " HARBOUR " என்பதன் தமிழ்ச்சொல்?
  கடற்கரை
  துறைமுகம்
  விமான நிலையம்
  கப்பல் தளம்
9. " BIRTHRIGHT " என்பதன் தமிழ்ச்சொல்?
  பிறப்புக் கடன்
  பிறப்புரிமை
  சுதந்திர உரிமை
  செய்கடன்
10. " CORPORATION " என்பதன் தமிழ்ச்சொல்?
  நகராட்சி
  ஊராட்சி
  பேரூராட்சி
  மாநகராட்சி
11. " GUARDIAN " என்பதன் தமிழ்ச்சொல்?
  பொறுப்பாளர்
  காவலாளி
  பாதுகாவலர்
  மேலதிகாரி
12. " EMPLOYEE " என்ற சொல்லின் தமிழ்ச்சொல்?
  வேலைக்காரி
  ஊழியர் ( வேலைக்காரர் )
  முதலாளி
  வேலை தருபவர்
13. " FRY " என்பதன் தமிழ்ச்சொல்?
  வேக வைத்தல்
  வறுத்தல்
  சமைத்தல்
  அவித்தல்
14. " AGENT " என்பதன் தமிழ்ச்சொல்?
  விற்பவர்
  முகவர்
  இருப்பு வைத்திருப்பவர்
  வழங்குபவர்
15. " PRESIDENT " என்பதன் தமிழ்ச்சொல்?
  செயலாளர்
  உயர் செயலாளர்
  குடியரசுத் தலைவர்
  பிரதமர்
16. " TRIBUNAL " என்பதன் தமிழ்ச்சொல்?
  நடுவர் நீதியவை
  நடுவர் குழு
  தீர்ப்புக்குழு
  நடுவர் மன்றம்
17. " CORRUPTION " என்பதன் தமிழ்ச்சொல்?
  ஒழுக்கமின்மை
  லஞ்சம்
  ஒழுக்கமுடைமை
  ஊழல்
18. " DIRECTOR " என்பதன் தமிழ்ச்சொல்?
  உயர் அதிகாரி
  உதவி இயக்குனர்
  மேலாளர்
  இயக்குனர்
19. " ATTENDANCE REGISTER " என்பதன் தமிழ்ச்சொல்?
  ஊதியப்பதிவேடு
  அனுமதிப்பதிவேடு
  வருகைப்பதிவேடு
  ஆஜர் பட்டியல்
20. " TIFFEN " என்பதன் தமிழ்ச்சொல்?
  இரவு உணவு
  காலை உணவு
  மதிய உணவு
  சிற்றுண்டி



comments powered by Disqus