Find us on Facebook

Follow us on Google Plus

  • Last Update:
  • 30 Sep, 2015.

General Words - Parts of Dwelling 41 words found.

Balcony

கட்டிடத்தின் முன் மண்டபம்,

Balustrade

சிறு தூண்களோடு கூடிய கைப்பிடிச் சுவர்

Bathroom

ஸ்நான அறை

Beam

உத்திரம், தூலம்

Boudoir

அந்தப்புரம், ஸ்திரீகள் வசிக்கும் பகுதி

Bower

கொடி வீடு

Cabin

ஒரு சிறு அறை, குடிசை

Cabinet

தனி அறை

Casement

ஜன்னல்

Ceiling

கூரை, கூரையின் உட்புறம்

Cellar

நிலவறை, பூமி மட்டத்திற்கு கீழுள்ள உக்கிராணம்

Chamber

அறை

Che

மாடம்

Chimney

புகை போக்கி

Cup-board

ஒரு வித அலமாரி




comments powered by Disqus