Find us on Facebook

Follow us on Google Plus

  • Last Update:
  • 30 Sep, 2015.

General Words - Ology World 615 words found.

Acology

மருத்துவயியல் ( மருந்து ) பற்றிய படிப்பு

Acoustics

ஒலியியல் பற்றிய படிப்பு

Adenology

சுரப்பியியல்

Aerobiology

காற்றில் இருக்கும் நுண்ணுயிர்கள் பற்றிய ஆய்வு

Aerodonetics

வானோடவியல்

Aerodynamics

காற்றியக்கவியல்

Aerolithology

விண்கற்களியல்

Aerology

வளிமண்டலவியல்

Aeronautics

விண்செலவு பற்றிய ஆய்வு

Aerophilately

வானஞ்சலியல் (வானஞ்சல்தலையியல்)

Aerostatics

காற்றழுத்தவியல்

Agonistics

போட்டியியல்

Agriology

பழங்குடி வழக்கியல்

Agrobiology

வேளாண் உயிரியல் ( அ ) தாவரஊட்டவியல்

Agrology

பயிர் மண்ணியல்




comments powered by Disqus