Find us on Facebook

Follow us on Google Plus

  • Last Update:
  • 30 Sep, 2015.

General Words - Nature Science 224 words found.

Accessary bud

துணை மொட்டு, துணைக் குருத்து

Achene

அகீன், வெடியா உலர் சிறுகனி

Adaptation

இனங்கமாறல், அனுசரணம்

Adventitious

இடம் மாறி வந்த

Aerial root

விழுது

Aestivation

மொட்டின் இதழ் அமைப்பு, வேளில் ஒடுக்கம்

Aggregate fruit

ஒரு பூத்திரள் கனி

Alternation of Generation

பிறவித் தன்மை மாறி வருதல்

Amphibia

நீர்-நில வாழ்வன

Androecium

ஆண் பாகம்

Angiosperm

விதையுறையுள்ள

Annual rings

ஆண்டு வளையங்கள்

Annulas

ஒரு பருவச் செடிகள்

Anobolism

உபசயம், வளர்மாற்றம்

Antennal

உணர் இழைகள்




comments powered by Disqus