Find us on Facebook

Follow us on Google Plus

  • Last Update:
  • 30 Sep, 2015.

General Words - Group Name 131 words found.

A babel of voices

பேரிரைச்சல்

A bale of cotton

ஒரு பஞ்சுப்பொதி

A balustrade of pillars

தூண்கள் வரிசை

A band of musicians

பாடகர் குழு

A band of robbers

திருடர்களின் கும்பல்

A band of singers

ஒரு பாடகர் குழு

A batch of pupils

மாணவர்களின் பிரிவு

A battery of cells

மின்கலத் தொகுப்பு

A battery of guns

பீரங்கிப்படை

A bevy of girls

சிறுமிகளின் கூட்டம்

A bevy of ladies

மாதர்களின் கூட்டம்

A board of directors

இயக்குனர்களின் குழு

A bouquet of flowers

பூப்பந்து, பூச்செண்டு

A brigade of cavalry

குதிரைவீரர் பட்டாளம்

A brigade of infantry

காலாட் படையின் அணிவகுப்பு




comments powered by Disqus