Find us on Facebook

Follow us on Google Plus

  • Last Update:
  • 30 Sep, 2015.

General Words - Cries of Animals 44 words found.

Apps gibber

வாலில்லக் குரங்குகள் அலப்புகின்றன

Asses bray

கழுதைகள் கத்துகின்றன

Bears growl

கரடிகள் உறுமுகின்றன

Bees hum (buzz)

தேனீக்கள் ரீங்காரம் இடுகின்றன

Birds chirp

பறவைகள் கீச்சிடுகின்றன

Bulls bellow

எருதுகள் எக்காளம் போடுகின்றன

Cats mew (purr)

பூனைகள் கத்துகின்றன

Cocks crow

சேவல்கள் கூவுகின்றன

Cows low

பசுக்கள் கதறுகின்றன

Crows caw

காகங்கள் கரைகின்றன

Cuckoos coo

குயில்கள் கூவுகின்றன

Dog bark, howl

நாய்கள் குரைக்கின்றன, ஊளையிடுகின்றன

Ducks quack

வாத்துகள் கத்துகின்றன

Elephants trumpet

யானைகள் பிளிறுகின்றன

Foxes bark, yell

குள்ள நரிகள் ஊளையிடுகின்றன




comments powered by Disqus