Find us on Facebook

Follow us on Google Plus

  • Last Update:
  • 30 Sep, 2015.

General Words - Accounts and Commerce 157 words found.

Absorption

கவருதல்

Acceptance of a bill

உண்டியல், அங்கீகாரம்

Accomodation bill

சௌகரிய உண்டியல்

Ad valorem

பொருமான விகாரம்

Adjustment entries

சரிக்கட்டுப் பதிவுகள்

Affidavit

பிரமாணப் பத்திரம்

Agenda

செயற் குறிப்பு, நிகழ்ச்சி நிரல்

Agreement

ஒப்பந்தம்

Allotment

பங்கீடு, ஒதுக்கீடு

Amalgamation

கூட்டு சேர்த்தல்

Annuity

ஆண்டுத்தொகை

Assessment

தீர்வை

Assets

சொத்து

Auditor

தணிக்கையாளர்

Authorized Capital

அனுமதித்த மூலதனம்




comments powered by Disqus