Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for sick 11 sentences found.  

    A sick room should be well aired 

    நோயாளின் அறை நல்ல காற்றோட்டமாக இருக்கவேண்டும்

    Because he is sick, he can’t come 

    ஏனென்றால் அவர் உடல் நிலை சரியில்லை. அவரால் வர முடியாது

    He is quite sick 

    அவன் முழுவதும் வியாதியாய் இருக்கிறான்

    He is rather sick 

    அவன் சற்று வியாதியாய் இருக்கிறான்

    He is sick, so he did not come to the class 

    அவன் உடல் நலமின்றி இருக்கிறான் ஆதலால் அவன் வகுப்பிற்கு வரவில்லை

    He is very sick 

    அவன் மிகவும் வியாதியாய் இருக்கிறான்

    I often feel quite sick 

    நான் அடிக்கடி மிகவும் உடல் நிலை சரியில்லாமல் இருக்கிறேன்

    I was sick because I ate too much trifle 

    நான் உடல் நிலை சரில்லாமல் இருந்தேன், ஏனெனில் நான் அதிக இனிப்புகளை சாப்பிட்டேன்

    Mosquitoes are sickening 

    கொசுத் தொல்லை அதிகமாகிவிட்டது

    Since he is old and sick doctors say he should be released from prison on humanitarian grounds 

    அவருக்கு வயதாகி விட்டாலும், நோய்வாய்ப்பட்டிருப்பதாலும் அவரை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும்

    Who is the doctor attending on your sick mother? 

    உடல்நிலைசரியில்லாத உன்னுடைய தாயாருக்கு கவனித்த மருத்துவர் யார்?

    SOME RELATED SENTENCES FOR sick

    English SentencesTamil Meaning
    He is very sick அவன் மிகவும் வியாதியாய் இருக்கிறான்
    I often feel quite sick நான் அடிக்கடி மிகவும் உடல் நிலை சரியில்லாமல் இருக்கிறேன்
    I was sick because I ate too much trifle நான் உடல் நிலை சரில்லாமல் இருந்தேன், ஏனெனில் நான் அதிக இனிப்புகளை சாப்பிட்டேன்
    Mosquitoes are sickening கொசுத் தொல்லை அதிகமாகிவிட்டது
    Since he is old and sick doctors say he should be released from prison on humanitarian grounds அவருக்கு வயதாகி விட்டாலும், நோய்வாய்ப்பட்டிருப்பதாலும் அவரை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும்
    Who is the doctor attending on your sick mother? உடல்நிலைசரியில்லாத உன்னுடைய தாயாருக்கு கவனித்த மருத்துவர் யார்?


    comments powered by Disqus