Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for more 47 sentences found.  

    Meaning for more - In large quantity,degree,amount
       (அளவு)

    Alas! He is no more 

    ஐயோ! அவர் உயிரோடு இல்லை

    Any more witness to examine? 

    வேறு ஏதாவது சாட்சிகளை கேட்க வேண்டியது இருக்கிறதா?

    Anything more? It is three hundred and eighty rupees 

    வேறு ஏதாவது வேண்டுமா? இவை 380 ரூபாய்( முந்நூற்று எண்பது ) ஆகிறது

    Ask his friends if you want to know more about him 

    உங்களுக்கு அவரை பற்றி கூடுதலாக தெரிந்து கொள்ள வேண்டுமானால், அவருடைய நண்பர்களை கேளுங்கள்

    At the least, another five days more 

    குறைந்தது, இன்னும் கூடுதலாக ஐந்து நாட்களாகும்

    Bring some more 

    இன்னும் கொஞ்சம் கொண்டு வா

    Do not spend more than you earn 

    வருவாய்க்கு மிஞ்சி செலவு செய்யாதே

    Do not spend more than you earn 

    வருவாய்க்கு மிஞ்சிய செலவு செய்யாதே

    Do you like one more cup? 

    இன்னும் ஒரு குவளை விரும்புகிறீர்களா?

    Excuse me, one more question please 

    மன்னிக்க வேண்டும், இன்னும் ஒரு கேள்வி

    Have a little more 

    இன்னும் கொஞ்சம் எடுத்துக் கொள்ளுங்கள்

    He gives more than he gets 

    அவர் பெறுவதை காட்டிலும் அதிகமாக கொடுக்கிறார்

    He has composed more than 5000 songs 

    அவர் 5000 க்கும் மேலான பாடல்களுக்கு இசையமைத்துள்ளனர்

    He will get more stock next week 

    அவர் அடுத்த வாரம் அதிகமான இருப்பைப் பெற்றிருப்பார்

    How many more films you are doing this year? 

    இந்த வருடத்தில் அதிகமாக எத்தனை படங்கள் செய்கிறீர்கள்?

    How much more time you need to set it right? 

    அதை சரிபார்த்து முடிக்க கூடுதலாக எவ்வளவு நேரமாகும்?

    Hurry up, I cannot be here for more than five minutes 

    சீக்கிரம், என்னால் ஐந்து நிமிடத்திக்கு மேல் இங்கே இருக்க முடியாது

    I collected more stamps than he 

    அவன் சேகரித்து வைத்ததை விட அதிக தபால் தலைகள் நான் சேகரித்திருக்கிறேன்

    I had been waiting in the airport for more than two hours when you arrived 

    நான் நீ வந்தடையும் பொழுது இரண்டு மணி நேரங்களுக்கும் மேலாக விமான நிலையத்தில் காத்துக்கொண்டிருந்தேன்

    I had been waiting there for more than 45 minutes 

    நான் அங்கே காத்துக்கொண்டிருந்தேன் 45 நிமிடங்களுக்கும் அதிகமாக

    SOME RELATED SENTENCES FOR more

    English SentencesTamil Meaning
    Bring some more இன்னும் கொஞ்சம் கொண்டு வா
    Do not spend more than you earn வருவாய்க்கு மிஞ்சி செலவு செய்யாதே
    Do not spend more than you earn வருவாய்க்கு மிஞ்சிய செலவு செய்யாதே
    Do you like one more cup? இன்னும் ஒரு குவளை விரும்புகிறீர்களா?
    Excuse me, one more question please மன்னிக்க வேண்டும், இன்னும் ஒரு கேள்வி
    Have a little more இன்னும் கொஞ்சம் எடுத்துக் கொள்ளுங்கள்
    He gives more than he gets அவர் பெறுவதை காட்டிலும் அதிகமாக கொடுக்கிறார்
    He has composed more than 5000 songs அவர் 5000 க்கும் மேலான பாடல்களுக்கு இசையமைத்துள்ளனர்
    He will get more stock next week அவர் அடுத்த வாரம் அதிகமான இருப்பைப் பெற்றிருப்பார்
    How many more films you are doing this year? இந்த வருடத்தில் அதிகமாக எத்தனை படங்கள் செய்கிறீர்கள்?
    How much more time you need to set it right? அதை சரிபார்த்து முடிக்க கூடுதலாக எவ்வளவு நேரமாகும்?
    Hurry up, I cannot be here for more than five minutes சீக்கிரம், என்னால் ஐந்து நிமிடத்திக்கு மேல் இங்கே இருக்க முடியாது
    I collected more stamps than he அவன் சேகரித்து வைத்ததை விட அதிக தபால் தலைகள் நான் சேகரித்திருக்கிறேன்
    I had been waiting in the airport for more than two hours when you arrived நான் நீ வந்தடையும் பொழுது இரண்டு மணி நேரங்களுக்கும் மேலாக விமான நிலையத்தில் காத்துக்கொண்டிருந்தேன்
    I had been waiting there for more than 45 minutes நான் அங்கே காத்துக்கொண்டிருந்தேன் 45 நிமிடங்களுக்கும் அதிகமாக
    I need more explanation எனக்கு மேலும் விளக்கம் தேவை
    In an instant Sir. What more? உடனடியாக கிடைக்கும் ஐயா. வேறு என்ன வேண்டும்?
    It has been selling more அது அதிகமாக விற்பனை செய்து கொண்டு இருந்து இருக்கிறது
    It will look more natural also இது பார்ப்பதற்கு இன்னும் கூட இயற்கையாக இருக்கிறது
    Leasing is more confusing than buying குத்தகை, வாங்குவதை விட குழப்பமானது
    More than three kilometres அதிகப்படியாக மூன்று கிலோமீட்டர்
    Mutual love is all the more important பரஸ்பற அன்பு மிக முக்கியமானது
    Nothing much more இன்னும் அதிகம் இல்லை
    Of course, it is more expensive நிச்சயமாக, அது மிகவும் விலை உயர்ந்தது
    Parrots live for more than eighty years கிளிகள் என்பது வருடங்களுக்கு மேல் உயிர் வாழுகின்றன
    Perseverence is all the more important சேமிப்பு எல்லாவற்றிலும் முக்கியமானது
    Plants are more beautiful during spring season வசந்த காலத்தின் பொழுது தாவரங்கள் மிக அழகாக உள்ளன
    Please have some more இன்னும் எடுத்துக்கொள்ளுங்கள்
    Please stay a little more இன்னும் சிறிது நேரம் உட்காருங்கள்
    Shall I give you some more? இன்னும் கொஞ்சம் கொடுக்கட்டுமா?
    She is no more now அவள் இப்பொது இல்லை
    Sheela is more beautiful than mala மாலாவைக் காட்டிலும் ஷீலா அழகானவள்
    We had spent more time at mahapalipuram நாம் மகாபலிபுரத்தில் நிறைய நேரம் செலவழித்து இருந்தோம்
    We shall see his face no more இனி அவனுடைய முகத்தை நாங்கள் பார்க்க முடியாது
    We will collect/get/gather more information நாம் இன்னும் அதிகத் தகவல் சேகரிப்போம்
    Which would be more suit for me? எது எனக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்?
    Working women are more today than in the past இன்று வேலை செய்யும் பெண்கள் முன்பைவிட அதிகமாக உள்ளனர்
    You are more patient than me என்னைவிட உனக்கு பொறுமை ரொம்ப அதிகம்
    You need to consume a lot more calories than you normally do if you want to gain weight உடல் எடை அதிகரிக்க வேண்டுமென்றால் வழக்கமாக உண்பதைவிட, கலோரி சத்து அதிகம் உள்ள உணவுகளை நீ உண்ண வேண்டும்
    You ought to take more exercise நீங்கள் இன்னும் அதிகமாக உடற்பயிற்சி செய்யவேண்டும்
    You should practise for more than an hour நீங்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பயிற்சி செய்ய வேண்டும்
    You work had, so that you earn more நீ கஷ்டப்பட்டு உழைப்பதன் பொருட்டு நீ அதிகம் சம்பாதிக்கலாம்


    comments powered by Disqus