Find us on Facebook

Follow us on Google Plus

  • Last Update:
  • 16 June, 2016.

    English Tamil Sentences - Sentences for lazy 4 sentences found.  

    Meaning for lazy - Unwilling to be active
       (சோம்பலாய் இருக்கிற)

    Do not admire the lazy person

    சோம்பேறியை பாராட்டாதீர்கள்

     like (0)

    Owing to her lazy she failed in all the subjects

    அவள் அவளுடைய சோம்பேறித்தனத்தின் காரணமாக எல்லா பாடங்களிலும் தோல்வியுற்றாள்

     like (0)

    The Manager scolded his lazy Employees

    மேலாளர் தனது சோம்பேறி ஊழியர்களை திட்டினார்

     like (0)

    You are always lazy

    நீங்கள் எப்போதும் சோம்பலாக இருக்கிறீர்கள்

     like (0)

    SOME RELATED SENTENCES FOR lazy

    English SentencesTamil Meaning


    comments powered by Disqus