Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for நண்பன் 12 sentences found.  

    David is my close friend 

    டேவிட் என் நெருங்கிய நண்பன்

    He is my friend 

    அவன் எனது நண்பன்

    He is not my friend 

    அவன் என்னுடைய நண்பன் இல்லை

    I am your best friend 

    நான் உன்னுடைய சிறந்த நண்பன்

    I am your friend 

    நான் உனது நண்பன்

    If my friend were alive why lament the past 

    என்னுடைய நண்பன் உயிருடன் இருந்திருந்தால் ஏன் நடந்ததை நினைத்துப் புலம்ப வேண்டும்

    It is my friend 

    அவன் என் நண்பன்

    My friend came to see me in spite of being very busy 

    மிகவும் வேலையாக இருந்த போதிலும் என் நண்பன் என்னை பார்க்க வந்தான்

    My friend is addicted to drinking 

    என் நண்பன் குடிக்கு அடிமையாகி இருக்கிறான்

    My friend is calling 

    எனது நண்பன் கூப்பிடுகிறான்

    My friend set sail to Srilanka four years before 

    நான்கு ஆண்டுகளுக்கு முன்பு எனது நண்பன் இலங்கைக்கு கடற்பயணம் செய்தான்

    One of my friends is admitted here, in the Medical College. 

    என்னுடைய நண்பன் ஒருவன் இங்கு மருத்துவக்கல்லூரியில் இருக்கின்றான்

    SOME RELATED SENTENCES FOR நண்பன்

    English SentencesTamil Meaning
    If my friend were alive why lament the past என்னுடைய நண்பன் உயிருடன் இருந்திருந்தால் ஏன் நடந்ததை நினைத்துப் புலம்ப வேண்டும்
    It is my friend அவன் என் நண்பன்
    My friend came to see me in spite of being very busy மிகவும் வேலையாக இருந்த போதிலும் என் நண்பன் என்னை பார்க்க வந்தான்
    My friend is addicted to drinking என் நண்பன் குடிக்கு அடிமையாகி இருக்கிறான்
    My friend is calling எனது நண்பன் கூப்பிடுகிறான்
    My friend set sail to Srilanka four years before நான்கு ஆண்டுகளுக்கு முன்பு எனது நண்பன் இலங்கைக்கு கடற்பயணம் செய்தான்
    One of my friends is admitted here, in the Medical College. என்னுடைய நண்பன் ஒருவன் இங்கு மருத்துவக்கல்லூரியில் இருக்கின்றான்


    comments powered by Disqus