Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for தனியா 12 sentences found.  

    Can you do this work alone? 

    உங்களால் இந்த வேலையை தனியாகச் செய்ய முடியுமா?

    Could you do this work alone? 

    உன்னால் இந்த வேலையை தனியாக செய்ய முடிந்ததா?

    Do not isolate me 

    என்னைத் தனியாக விடாதீர்கள்

    For God\'s sake, leave me alone 

    கடவுளுக்காக என்னை தனியாக விட்டு விடு

    He lives separetely from his parents 

    அவன் பெற்றோரை விட்டு தனியாக இருக்கிறான்

    I am on the lookout for a chance to meet him in person 

    நான் அவனை தனியாக பார்த்து பேசுவதற்கு சந்தர்பத்தை எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்

    I have given a seperate tablet to stop vomitting 

    வாந்தி எடுப்பதை நிறுத்த தனியாக ஒரு மாத்திரை கொடுத்திருக்கிறேன்

    Is it a private concern? 

    அது ஒரு தனியார் நிறுவனமா?

    It is privately owned 

    இது தனியாருக்குச் சொந்தமானது

    Kannan trudged on alone 

    கண்ணன் தனியாக நடக்க சிரமப்படுகிறான்

    Please leave me alone 

    தயவுசெய்து என்னை தனியாக விடுங்கள்

    We are, of course. But it is a separate wing 

    நாங்கள் செய்வோம், நிச்சயமாக, ஆனால் அதற்காக தனியான பகுதி இருக்கிறது

    SOME RELATED SENTENCES FOR தனியா

    English SentencesTamil Meaning
    I am on the lookout for a chance to meet him in person நான் அவனை தனியாக பார்த்து பேசுவதற்கு சந்தர்பத்தை எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்
    I have given a seperate tablet to stop vomitting வாந்தி எடுப்பதை நிறுத்த தனியாக ஒரு மாத்திரை கொடுத்திருக்கிறேன்
    Is it a private concern? அது ஒரு தனியார் நிறுவனமா?
    It is privately owned இது தனியாருக்குச் சொந்தமானது
    Kannan trudged on alone கண்ணன் தனியாக நடக்க சிரமப்படுகிறான்
    Please leave me alone தயவுசெய்து என்னை தனியாக விடுங்கள்
    We are, of course. But it is a separate wing நாங்கள் செய்வோம், நிச்சயமாக, ஆனால் அதற்காக தனியான பகுதி இருக்கிறது


    comments powered by Disqus