Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for குழந்தை 49 sentences found.  

    Meaning for baby - Quite young child animal.
       (குழந்தை)

    Babies cheeks are soft 

    குழந்தைகளின் கன்னங்கள் மிருதுவானவை

    Baby crawls 

    குழந்தை தவழ்கிறது

    Children are dressed in all their finery 

    குழந்தைகள் தங்களுடைய அழகிய ஆடைகளை அணிந்திருக்கிறார்கள்

    Children fond of sweets 

    குழந்தைகள் இனிப்புப் பண்டங்களின் மீது பிரியமுடயவர்களாக இருக்கிறார்கள்

    Children love splashing water over each other 

    குழந்தைகள் ஒருவருக்கொருவர் நீர் தெறித்து விளையாட விரும்புகிறார்கள்

    Do not crush the finger of the child 

    குழந்தையின் விரலை நசுக்காதே

    Do not cry like children 

    குழந்தைப் போல் அழ வேண்டாம்

    Every child has a dictionary 

    ஒவ்வொரு குழந்தை ஒரு அகராதியை கொண்டுள்ளது

    From childhood he has been good 

    அவன் குழந்தைப் பருவத்திலிருந்து / பருவம் முதலாக நல்லவனாக இருக்கிறான்

    He has fewer children than I do 

    என்னைவிட அவருக்கு குறைவான குழந்தைகளே உள்ளன

    He has many children 

    அவருக்கு பல குழந்தைகள்

    He is a robust child 

    அவன் ஒரு வலுவான குழந்தை

    How are the children? 

    குழந்தைகள் நலமாக இருக்கிறார்களா?

    How many children are writing? 

    எத்தனை குழந்தைகள் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்?

    How many children have you? 

    உங்களுக்கு எத்தனை குழந்தைகள்?

    How many childrens are there? 

    அங்கு எத்தனை குழந்தைகள் இருக்கின்றன?

    How many childrens do you have? 

    உங்களுக்கு எத்தனை குழந்தைகள்?

    I like your childish pranks 

    நான் உன்னுடைய குழந்தைத்தனமான சேஷ்டைகளை விரும்புகிறேன்

    I look after the baby 

    நான் குழந்தையைக் கவனிக்கிறேன்

    I often think of the happy days of childhood 

    நான் பெரும்பாலும் குழந்தை பருவ மகிழ்ச்சியான நாட்களை நினைக்கிறேன்

    SOME RELATED SENTENCES FOR குழந்தை

    English SentencesTamil Meaning
    Do not crush the finger of the child குழந்தையின் விரலை நசுக்காதே
    Do not cry like children குழந்தைப் போல் அழ வேண்டாம்
    Every child has a dictionary ஒவ்வொரு குழந்தை ஒரு அகராதியை கொண்டுள்ளது
    From childhood he has been good அவன் குழந்தைப் பருவத்திலிருந்து / பருவம் முதலாக நல்லவனாக இருக்கிறான்
    He has fewer children than I do என்னைவிட அவருக்கு குறைவான குழந்தைகளே உள்ளன
    He has many children அவருக்கு பல குழந்தைகள்
    He is a robust child அவன் ஒரு வலுவான குழந்தை
    How are the children? குழந்தைகள் நலமாக இருக்கிறார்களா?
    How many children are writing? எத்தனை குழந்தைகள் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்?
    How many children have you? உங்களுக்கு எத்தனை குழந்தைகள்?
    How many childrens are there? அங்கு எத்தனை குழந்தைகள் இருக்கின்றன?
    How many childrens do you have? உங்களுக்கு எத்தனை குழந்தைகள்?
    I like your childish pranks நான் உன்னுடைய குழந்தைத்தனமான சேஷ்டைகளை விரும்புகிறேன்
    I look after the baby நான் குழந்தையைக் கவனிக்கிறேன்
    I often think of the happy days of childhood நான் பெரும்பாலும் குழந்தை பருவ மகிழ்ச்சியான நாட்களை நினைக்கிறேன்
    I was Aghast, when I saw the child singing நான் திகைத்துநின்றேன் நான் அந்த குழந்தை பாடிக்கொண்டிருந்ததை பார்த்தபொழுது
    It was moving towards the child அது குழந்தையை நோக்கி நகர்ந்துக் கொண்டு இருந்தது
    Let the child take it, Sir. Let him play with it குழந்தை எடுத்துக் கொள்ளட்டும் ஐயா. அவன் அதை வைத்து விளையாடட்டும்
    Look after the baby குழந்தையை கவனித்துக் கொள்
    Look up the child in the crowd கூட்டத்தில் குழந்தையைத் தேடு
    Many children are killed by wolves அநேகக் குழந்தைகள் ஓநாய்களால் கொல்லப்படுகின்றன
    Many children enjoyed the movie Lion King பல குழந்தைகள் லயன் கிங் படத்தை ரசித்தார்கள்
    She Does not have a son அவளுக்கு ஆண் குழந்தை இல்லை
    She looked her child in the crowd அவள் கூட்டத்தில் அவளுடைய குழந்தையைப் பார்த்தாள்
    She must be tolerance towards her children அவள் அவளுடைய குழந்தைகளை பொறுத்துக்கொள்ள வேண்டும்
    She wiell take care her children's health அவள் அவளுடைய குழந்தைகளின் உடல் நலத்தில் அக்கறை எடுத்துகொள்வாள்
    Take care lest the baby should fall down குழந்தை விழுந்து விடாதபடி கவனித்துக் கொள்
    The baby loves the mother குழந்தை தாயை நேசிக்கிறது
    The child cried குழந்தை அழுதது
    The child did not sleep throughout the night குழந்தை இரவு முழுவதும் தூங்கவில்லை
    The child fell down from a great height குழந்தை மிக உயரத்திலிருந்து கிழே விழுந்தது
    The child is there அந்தக் குழந்தை அங்கே இருக்கிறது
    The child is under his uncle’s care குழந்தை அவன் சித்தப்பாவின் மேற்பார்வையில் இருக்கிறான்
    The children always talk loudly குழந்தைகள் எப்போதும் சத்தமாக பேசுவர்
    The children are sitting on the floor குழந்தைகள் தரையில் உட்கார்ந்திருக்கிறார்கள்
    The children broke my window குழந்தைகள் என் ஜன்னலை உடைத்து விட்டார்கள்
    The children oughtn’t take tickets குழந்தைகள் சீட்டுக்களை எடுக்கத் தேவையில்லை
    The children were playing in the garden குழந்தைகள் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்தனர்
    The kind mother smiled lovely before the child அன்புள்ள அம்மா குழந்தையின் முன்னாள் கனிவோடு சிரித்தாள்
    They have two children அவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளன
    Three children are writing மூன்று குழந்தைகள் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்
    We never forget our childhood,do we? நாம் நமது குழந்தைப் பருவத்தை எப்போதும் மறப்பதில்லை, இல்லையா?
    Where are the children sitting? குழந்தைகள் எங்கே அமர்ந்திருக்கிறார்கள்?
    Who kindapped the childrens? குழந்தைகளை கடத்தி சென்றது யார்?


    comments powered by Disqus