Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for எருது 7 sentences found.  

    As the ox is useful to us we must treat it kindly 

    எருது நமக்கு உதவியாக இருப்பதால் அதை நாம் அன்புடன் நடத்த வேண்டும்

    In some parts of Africa people ride on oxen just as we ride on horses 

    ஆப்பிரிக்கா கண்டத்தில் நாம் குதிரை சவாரி செய்வது போல் மக்கள் எருதுகளின் மேல் சவாரி செய்கிறார்கள்

    The ox eats straw and gram 

    எருது வைக்கோலும் நெல்லும் சாப்பிடுகிறது

    The ox is a big and strong animal 

    எருது ஒரு பெரிய பலமுள்ள விலங்கு

    The ox is found all over the world 

    உலகில் அனைத்து தேசங்களிலும் எருது காணப்படுகிறது

    The ox is generally used to draw carts 

    சாதாரணமாக எருது வண்டி இழுக்க உபயோகப்படுகின்றது

    The oxen live for about twenty years 

    எருதுகள் ஏறக்குறைய இருபது வருடங்கள் வாழுகின்றன

    SOME RELATED SENTENCES FOR எருது

    English SentencesTamil Meaning
    The ox is generally used to draw carts சாதாரணமாக எருது வண்டி இழுக்க உபயோகப்படுகின்றது
    The oxen live for about twenty years எருதுகள் ஏறக்குறைய இருபது வருடங்கள் வாழுகின்றன


    comments powered by Disqus