Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for without 21 sentences found.  

    A village without enemies 

    எதிரிகளில்லாத ஒரு கிராமம்

    Ability without responsibility is liability 

    பொறுப்பற்ற திறமை வெறும் கடனாகும்

    Confidence without humility is arrogance 

    தாழ்மை இல்லாத தன்னம்பிக்கை கர்வம் கொள்வது

    Do not think you can escape without my notice 

    என்னுடைய உத்தரவில்லாமல் நீ தப்பித்து கொள்ளலாம் என்று நினைக்காதே

    Get lost without making sound pollution 

    கூச்சல் போடாமல் இங்கிருந்து தொலைந்து போ

    He who eats without earning is committing 

    உழைக்காமல் உண்பவன் திருடி உண்பவனாவான்

    I cannot live without you 

    நீங்கள் இல்லமால் என்னால் வாழ முடியாது

    Murugesh accepted my ideas without reserve 

    எனது யோசனைகளை முழுவதுமாக முருகேஷ் ஏற்றான்

    No entry without permission 

    அனுமதி இன்றி உள்ளே வரக்கூடாது

    Please meet your doctor without fail 

    தயவு செய்து உனது மருத்துவரைத் தவறாமல் சந்தி

    Should you be able to vote without your ID card? 

    உன்னுடைய அடையாள அட்டையின்றி வாக்களிக்க முடியுமாகவே இருக்குமா?

    The is no smoke without fire 

    நெருப்பில்லாமல் புகையாது

    The workers went about their duty without talking 

    தொழிலாளிகள் பேசாமல் தம் கடமைகளை செய்தார்கள்

    There is no rose without a thorn 

    முள் இல்லாத ரோஜாவே கிடையாது

    We cannot buy anything without money 

    பணம் இல்லாமல் எந்தப் பொருளையும் நம்மால் வாங்க இயலாது

    We connot live without air 

    காற்று இல்லாமல் நம்மால் உயிர் வாழ இயலாது

    Without health there is no happiness 

    சுகாதார இல்லாமல் எந்த மகிழ்ச்சியும் இல்லை

    Without me, it will not work 

    என்னை விட்டால் இதை யாரும் செய்ய முடியாது

    Without money, I can not step out of the house 

    பணம் இல்லாமல், நான் வீட்டை விட்டு வெளியில் செல்ல முடியாது

    Without you I would have died long 

    நீ இல்லாமல் இருந்திருந்தால் நான் என்றைக்கோ இறந்திருப்பேன்

    SOME RELATED SENTENCES FOR without

    English SentencesTamil Meaning
    He who eats without earning is committing உழைக்காமல் உண்பவன் திருடி உண்பவனாவான்
    I cannot live without you நீங்கள் இல்லமால் என்னால் வாழ முடியாது
    Murugesh accepted my ideas without reserve எனது யோசனைகளை முழுவதுமாக முருகேஷ் ஏற்றான்
    No entry without permission அனுமதி இன்றி உள்ளே வரக்கூடாது
    Please meet your doctor without fail தயவு செய்து உனது மருத்துவரைத் தவறாமல் சந்தி
    Should you be able to vote without your ID card? உன்னுடைய அடையாள அட்டையின்றி வாக்களிக்க முடியுமாகவே இருக்குமா?
    The is no smoke without fire நெருப்பில்லாமல் புகையாது
    The workers went about their duty without talking தொழிலாளிகள் பேசாமல் தம் கடமைகளை செய்தார்கள்
    There is no rose without a thorn முள் இல்லாத ரோஜாவே கிடையாது
    We cannot buy anything without money பணம் இல்லாமல் எந்தப் பொருளையும் நம்மால் வாங்க இயலாது
    We connot live without air காற்று இல்லாமல் நம்மால் உயிர் வாழ இயலாது
    Without health there is no happiness சுகாதார இல்லாமல் எந்த மகிழ்ச்சியும் இல்லை
    Without me, it will not work என்னை விட்டால் இதை யாரும் செய்ய முடியாது
    Without money, I can not step out of the house பணம் இல்லாமல், நான் வீட்டை விட்டு வெளியில் செல்ல முடியாது
    Without you I would have died long நீ இல்லாமல் இருந்திருந்தால் நான் என்றைக்கோ இறந்திருப்பேன்
    You cannot buy things without money பணமில்லாமல் உன்னால் பொருட்களை வாங்க முடியாது


    comments powered by Disqus