Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for through 20 sentences found.  

    Did you go through the account? 

    நீங்கள் கணக்கை சரி பார்த்தீர்களா?

    He forwarded application through his manager 

    அவர் தனது மேலாளர் மூலம் விண்ணப்பம் அனுப்பினார்

    He goes through the forest 

    அவன் காட்டு வழியாக செல்கிறான்

    He heard the news through a friend 

    ஒரு நண்பனின் மூலமாக இச்செய்தியை அவன் அறிந்து கொண்டான்

    I was driving through the desert 

    நான் பாலைவனத்தின் ஊடாக ஓட்டிக்கொண்டிருந்தேன்

    Indian back branches are throughout india 

    இந்தியன் வங்கியின் கிளைகள் இந்தியா முழுவதும் இருக்கின்றன

    Is it through bus to Salem? 

    இந்த பேருந்து நேராக சேலம் போகுமா?

    It goes into the stomach through the throat 

    தொண்டையின் மூலமாக அது இரப்பை பைக்குள் போகிறது

    It is no throughfare 

    அது பொது வழி அல்ல

    It is not throughfare 

    இது பொது வழி அல்ல

    It kept drizzling all through the night 

    நேற்று இரவு முழுவதும் லேசாக மழை பொழிந்தது

    It lies in wait where deer and other animals pass through to drink water 

    மான்களும் மற்ற ஜந்துக்களும் தண்ணீர் குடிக்கப்போகும் வழியில் அது பதுங்கி இருக்கும்

    It was difficult to get through 

    இதன் மூலம் பெற கடினமாக இருந்தது

    Rain falls throughout city 

    மழை நகரம் முழுவதும் பெய்தது

    Silver’s for rain with the sun shining through 

    சூரிய ஒளியில் பெய்யும் மழை வெள்ளியைப் போல் பளபளக்கும்

    The accident happened through no fault of yours 

    இந்த விபத்து உன்னுடைய தவறால் நிகழவில்லை

    The child did not sleep throughout the night 

    குழந்தை இரவு முழுவதும் தூங்கவில்லை

    The tiger ran through the forest 

    புலி காட்டின் வழியே ஓடியது

    We smell through the nose 

    மூக்கினால் நாம் முகர்கிறோம்

    You will not get through the exam 

    நீ தேர்வில் தேறமாட்டாய்

    SOME RELATED SENTENCES FOR through

    English SentencesTamil Meaning
    Indian back branches are throughout india இந்தியன் வங்கியின் கிளைகள் இந்தியா முழுவதும் இருக்கின்றன
    Is it through bus to Salem? இந்த பேருந்து நேராக சேலம் போகுமா?
    It goes into the stomach through the throat தொண்டையின் மூலமாக அது இரப்பை பைக்குள் போகிறது
    It is no throughfare அது பொது வழி அல்ல
    It is not throughfare இது பொது வழி அல்ல
    It kept drizzling all through the night நேற்று இரவு முழுவதும் லேசாக மழை பொழிந்தது
    It lies in wait where deer and other animals pass through to drink water மான்களும் மற்ற ஜந்துக்களும் தண்ணீர் குடிக்கப்போகும் வழியில் அது பதுங்கி இருக்கும்
    It was difficult to get through இதன் மூலம் பெற கடினமாக இருந்தது
    Rain falls throughout city மழை நகரம் முழுவதும் பெய்தது
    Silver’s for rain with the sun shining through சூரிய ஒளியில் பெய்யும் மழை வெள்ளியைப் போல் பளபளக்கும்
    The accident happened through no fault of yours இந்த விபத்து உன்னுடைய தவறால் நிகழவில்லை
    The child did not sleep throughout the night குழந்தை இரவு முழுவதும் தூங்கவில்லை
    The tiger ran through the forest புலி காட்டின் வழியே ஓடியது
    We smell through the nose மூக்கினால் நாம் முகர்கிறோம்
    You will not get through the exam நீ தேர்வில் தேறமாட்டாய்


    comments powered by Disqus