Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for then 28 sentences found.  

    Add some sugar. Then you will be able to eat 

    சிறிது சர்க்கரை சேர்க்கவும். பிறகு நீங்கள் அதை சாப்பிட முடியும்

    Am I? Then, I am the son of the father 

    நானா? அப்புறம், நான் என் தந்தைக்கு மகனல்லவா

    Do email to me now and then 

    அவ்வப்பொழுது மின்னஞ்சல் செய்

    Go straight! then keep Left 

    நேராக செல் பிறகு இடது பக்கம் கடைபிடி

    He visits me off and on (now and then) 

    என்னை அவர் அவ்வப்போழுது வந்து பார்த்துவிட்டு செல்வார்

    How about going to a movie now and then dining out? 

    இப்பொழுது நாம் ஒரு திரைப்படத்துக்கு சென்று அதன்பின் வெளியே சாப்பிடலாமா?

    I gaver her milk and then water 

    நான் அவளுக்கு பாலும் பிறகு நீரும் கொடுத்தேன்

    I was on leave then 

    அப்பொழுது நான் விடுப்பில் இருந்தேன்

    If you have any doubts in your lessons you can ask then and there 

    உங்கள் படங்களில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் அவ்வப்பொழுதே நீங்கள் கேட்கலாம்

    Let\'s compromise. News for five minutes, then half an hour serial 

    யாவரும் ஒரு சமாதான நிலைக்கு வருவோம். செய்தி ஐந்து நிமிடங்கள், பின்பு அரை மணிநேரம் தொடர்கதை

    Meditation will strengthen your mind 

    தியானம் உன்னுடைய மனநிலையை பலப்படுத்தும்

    Only rags? Then where do you keep your money? 

    பழைய துணிகள் மட்டும்தானா? அப்படியானால் உன்னுடைய பணமெல்லாம் எங்கே வைத்திருக்கிறாய்?

    Organise it then. I will be there to lead you all 

    ஏற்படுத்துங்கள் அப்படிபட்ட அமைப்பை நான் தலைமை தாங்கி நடத்துகிறேன்

    Please hear my advice and then do your work. 

    தயவுசெய்து என்னுடைய அறிவுரைகளை கேட்ட பின் உனது வேலைகளை செய்

    Potters manufacture many kinds of earthenware 

    குயவர்கள் அழகிய பலவிதமான மண்பாண்டங்களை செய்வார்கள்

    So it is a matter of a day. Then give me stamp for Rs.50/- 

    அதாவது ஒரு நாளில் முடிய கூடியது. அப்படியானால் 50 ரூபாய்க்கு தபால் தலை கொடுங்கள்

    The one working in the Air force? Then he must be bringing you some gift 

    விமானப் படையில் பணி புரிகின்றவர் தானே? அப்போது அவர் உனக்கு ஏதாவது பரிசு வாங்கி வருவாரே

    Then count upto fifty while we hide 

    அப்படியானால் நாங்கள் ஒளிந்து கொள்ளும் போது 50 ( ஐம்பது) வரையிலும் எண்ணு

    Then get a copy of it too 

    அப்படியானால் அதில் ஒரு பிரதி கொடுங்கள்

    Then she came to India and started her career as a teacher 

    பின்னர் அவர் இந்தியா வந்து ஒரு ஆசிரியராக தனது தொழிலை தொடங்கினார்

    SOME RELATED SENTENCES FOR then

    English SentencesTamil Meaning
    How about going to a movie now and then dining out? இப்பொழுது நாம் ஒரு திரைப்படத்துக்கு சென்று அதன்பின் வெளியே சாப்பிடலாமா?
    I gaver her milk and then water நான் அவளுக்கு பாலும் பிறகு நீரும் கொடுத்தேன்
    I was on leave then அப்பொழுது நான் விடுப்பில் இருந்தேன்
    If you have any doubts in your lessons you can ask then and there உங்கள் படங்களில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் அவ்வப்பொழுதே நீங்கள் கேட்கலாம்
    Let\'s compromise. News for five minutes, then half an hour serial யாவரும் ஒரு சமாதான நிலைக்கு வருவோம். செய்தி ஐந்து நிமிடங்கள், பின்பு அரை மணிநேரம் தொடர்கதை
    Meditation will strengthen your mind தியானம் உன்னுடைய மனநிலையை பலப்படுத்தும்
    Only rags? Then where do you keep your money? பழைய துணிகள் மட்டும்தானா? அப்படியானால் உன்னுடைய பணமெல்லாம் எங்கே வைத்திருக்கிறாய்?
    Organise it then. I will be there to lead you all ஏற்படுத்துங்கள் அப்படிபட்ட அமைப்பை நான் தலைமை தாங்கி நடத்துகிறேன்
    Please hear my advice and then do your work. தயவுசெய்து என்னுடைய அறிவுரைகளை கேட்ட பின் உனது வேலைகளை செய்
    Potters manufacture many kinds of earthenware குயவர்கள் அழகிய பலவிதமான மண்பாண்டங்களை செய்வார்கள்
    So it is a matter of a day. Then give me stamp for Rs.50/- அதாவது ஒரு நாளில் முடிய கூடியது. அப்படியானால் 50 ரூபாய்க்கு தபால் தலை கொடுங்கள்
    The one working in the Air force? Then he must be bringing you some gift விமானப் படையில் பணி புரிகின்றவர் தானே? அப்போது அவர் உனக்கு ஏதாவது பரிசு வாங்கி வருவாரே
    Then count upto fifty while we hide அப்படியானால் நாங்கள் ஒளிந்து கொள்ளும் போது 50 ( ஐம்பது) வரையிலும் எண்ணு
    Then get a copy of it too அப்படியானால் அதில் ஒரு பிரதி கொடுங்கள்
    Then she came to India and started her career as a teacher பின்னர் அவர் இந்தியா வந்து ஒரு ஆசிரியராக தனது தொழிலை தொடங்கினார்
    Then take this அப்படியானால் எடுத்து கொள்ளுங்கள்
    Then what is she doing? அப்படியானால் அவள் என்ன செய்து கொண்டிருக்கிறாள்?
    Then what? பிறகு என்ன?
    Then Where do you stay now? அப்படியானால் எங்கே நீ தங்கி இருக்கிறாய்?
    Then why are you going to meet the doctor? பின் எதற்க்காக நீ மருத்துவரை சந்திக்கப் போய்க் கொண்டிருக்கிறாய்?
    Then you be the catcher, you honest fellows அப்படியானால் நீ கண்டுபிடிப்பவனாக இரு, நீ நேர்மையானவன்
    Who will slice the vegetables then? அப்படியானால், யார் காய்கறிகளை சிறிதாக வெட்டுவார்கள்?
    Why, who else will pray for the departed soul, then? ஏன்? அப்படியானால் யார் இறந்து போன இந்த ஆத்மாவுக்கு பிராத்தனை செய்வர்?


    comments powered by Disqus