Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for their 31 sentences found.  

    All of the students have handed in their homework 

    மாணவர்கள் அனைவரும் அவர்களுடைய வீட்டுப் பாடத்தை ஒப்படைத்தார்கள்

    Children are dressed in all their finery 

    குழந்தைகள் தங்களுடைய அழகிய ஆடைகளை அணிந்திருக்கிறார்கள்

    Desires arise on their own 

    ஆசையே அனைத்து துன்பத்திற்கு காரணம் / ஆசை சொந்த இச்சையினால் உருவாகிறது

    Everyone has the right to refuse their opinion 

    அனைவருக்கும் தங்கள் கருத்தை மறுக்கும் உரிமை உண்டு

    Great men do not waste their time, do they? 

    உயர்ந்தவர்கள் தங்களது நேரத்தை வீணாக்குவது இல்லை, இல்லையா?

    He has been watching their behaviors 

    அவன் அவர்களுடைய நடவடிக்கைகளை கவனித்துக் கொண்டு இருந்து இருக்கிறான்

    I am transferred to their Chennai Branch 

    நான் அவர்களின் சென்னை கிளைக்கு மாற்றப்பட்டுருக்கிறேன்

    I was watching their speech 

    நான் அவர்களுடைய பேச்சை கவனித்துதுக்கொண்டு இருந்தேன்

    Keep the household things in their place 

    வீட்டின் பொருள்களை ஒழுங்காக வை

    Let leave everything to their choice 

    எல்லாவற்றையும் அவர்களுடைய தேர்ந்தெடுப்புக்கே விட்டு விடுங்கள்

    Our team is better than theirs 

    எங்கள் அணி அவர்களதை விட சிறந்தது

    People kill the elephants for their tusks 

    மக்கள் யானைகளை அவைகளுடைய தந்தத்திற்காக கொள்கின்றனர்

    Some ride on their cycles 

    சிலர் தங்கள் மிதிவண்டியில் செல்கிறார்கள்

    The garden is theirs 

    தோட்டம் அவர்களுடையது

    The mistakes are theirs 

    தவறுகள் அவர்களுடையது

    The soldiers were rewarded for their bravery 

    சிப்பாய்கள் அவர்களின் தைரியத்திக்கு பரிசு பெறப்பட்டனர்

    The TV is theirs 

    தொலைகாட்சி அவர்களுடையது

    The workers went about their duty without talking 

    தொழிலாளிகள் பேசாமல் தம் கடமைகளை செய்தார்கள்

    Their house is in Adayar 

    அவர்களது வீடு அடையாரில் உள்ளது

    Their native is Chennai 

    அவர்களது பூர்வீகம் சென்னை

    SOME RELATED SENTENCES FOR their

    English SentencesTamil Meaning
    He has been watching their behaviors அவன் அவர்களுடைய நடவடிக்கைகளை கவனித்துக் கொண்டு இருந்து இருக்கிறான்
    I am transferred to their Chennai Branch நான் அவர்களின் சென்னை கிளைக்கு மாற்றப்பட்டுருக்கிறேன்
    I was watching their speech நான் அவர்களுடைய பேச்சை கவனித்துதுக்கொண்டு இருந்தேன்
    Keep the household things in their place வீட்டின் பொருள்களை ஒழுங்காக வை
    Let leave everything to their choice எல்லாவற்றையும் அவர்களுடைய தேர்ந்தெடுப்புக்கே விட்டு விடுங்கள்
    Our team is better than theirs எங்கள் அணி அவர்களதை விட சிறந்தது
    People kill the elephants for their tusks மக்கள் யானைகளை அவைகளுடைய தந்தத்திற்காக கொள்கின்றனர்
    Some ride on their cycles சிலர் தங்கள் மிதிவண்டியில் செல்கிறார்கள்
    The garden is theirs தோட்டம் அவர்களுடையது
    The mistakes are theirs தவறுகள் அவர்களுடையது
    The soldiers were rewarded for their bravery சிப்பாய்கள் அவர்களின் தைரியத்திக்கு பரிசு பெறப்பட்டனர்
    The TV is theirs தொலைகாட்சி அவர்களுடையது
    The workers went about their duty without talking தொழிலாளிகள் பேசாமல் தம் கடமைகளை செய்தார்கள்
    Their house is in Adayar அவர்களது வீடு அடையாரில் உள்ளது
    Their native is Chennai அவர்களது பூர்வீகம் சென்னை
    They do not take care of their things அவர்கள் அவரிகளின் பொருட்களின் மீது அக்கறை இல்லை
    They lost their way அவர்கள் தங்களுடைய வழியை தவறவிட்டு விட்டார்கள்
    They took to their heels அவர்கள் ஓட்டம் பிடித்தார்கள்
    They weill be doing their work அவர்கள் அவர்களுடைய வேலையை செய்துக் கொண்டு இருப்பார்கள்
    They were accompained by their teachers அவர்கள் தம் ஆசிரியர்களின் துணையுடன் சென்றார்கள்
    They were cleaning their shoes அவர்கள் காலணிகளை தூய்மைப்படுத்திக் கொண்டிருந்தார்கள்
    This is their house இது அவர்களுடைய வீடு
    This user has deactivated their account இந்த பயனர் அவருடைய கணக்கை செயலிழக்கம் செய்தார்
    What did you eat in their house? அவர்கள் வீட்டில் என்ன சாப்பிட்டீர்கள்?
    What is their food? அவைகளின் ஆகாரம் என்ன?
    What is their next move? அவர்களின் அடுத்த நடவடிக்கை என்ன?


    comments powered by Disqus