Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for still 22 sentences found.  

    Are you still awake? 

    இன்னும் விழித்துக் கொண்டிருக்கிறாயா?

    Are you still studying? 

    நீ இன்னும் படித்துகொண்டிருக்கிறாயா?

    But still 

    ஆனாலூம் நான் இன்னும்

    Every man in the crowd stood still 

    கூட்டத்தில் ஒவ்வொருவரும் அசையாமல் இருந்தனர்

    He is still a bachelor 

    அவன் இன்னும் திருமணம் ஆகாதவன்

    He is still sleeping 

    அவன் இன்னும் தூங்கி கொண்டிருக்கிறான்

    He is very poor, still he helps others 

    அவன் மிகவும் ஏழையாக இருப்பினும் அவன் அடுத்தவர்களுக்கு உதவி செய்கிறான்

    He still lives in that house 

    அவர் இன்னும் அந்த வீட்டில் வாழ்கிறார்

    I am happy that you still remember me 

    என்னை நீங்கள் இன்னும் ஞாபகம் வைத்திருப்பதற்காக சந்தோசப்படுகிறேன்

    I am still thirsty 

    எனக்கு தாகம் இன்னும் அடங்கவில்லை

    I dislikehim, still he helped me 

    நான் வனை வெறுக்கிறேன் இருப்பினும் அவன் எனக்கு உதவி செய்தான்

    I hope Saturday’s party is still on 

    சனிக்கிழமை விருந்து இன்னமும் உள்ளது என்று நான் நம்புகிறேன்

    Is your mother still in service? 

    உங்கள் அம்மா இன்னும் வேலை பார்த்து கொண்டுதான் இருக்கின்றார்களா?

    It is almost still 

    அது சிறிதும் அசையவில்லை

    It is by His grace that I still remain alive 

    இறைவனுடைய கிருபையினால் நான் இன்னும் உயிரோடு இருக்கின்றேன்

    Music lovers are still there, right? 

    இசையை விரும்புகிறவர்கள் இன்னும் இருக்கின்றார்கள், சரி தானே?

    Not yet completed. It still has starting trouble 

    இன்னும் முடியவில்லை. அதில் ஆரம்ப தொந்தரவு இருக்கிறது

    Quite right Sir, But inspite of your warning, he still continues it 

    மிகவும் சரி ஐயா, ஆனால் உங்களுடைய எச்சரிக்கை இருந்தும், அவர் தொடர்ந்து உபத்திரபடுத்துகிறார்

    Still she has not slept 

    அவள் இன்னும் தூங்கவில்லை

    The dacoits are still at large 

    திருடர்கள் இதுவரை பிடிபடவில்லை

    SOME RELATED SENTENCES FOR still

    English SentencesTamil Meaning
    He is still sleeping அவன் இன்னும் தூங்கி கொண்டிருக்கிறான்
    He is very poor, still he helps others அவன் மிகவும் ஏழையாக இருப்பினும் அவன் அடுத்தவர்களுக்கு உதவி செய்கிறான்
    He still lives in that house அவர் இன்னும் அந்த வீட்டில் வாழ்கிறார்
    I am happy that you still remember me என்னை நீங்கள் இன்னும் ஞாபகம் வைத்திருப்பதற்காக சந்தோசப்படுகிறேன்
    I am still thirsty எனக்கு தாகம் இன்னும் அடங்கவில்லை
    I dislikehim, still he helped me நான் வனை வெறுக்கிறேன் இருப்பினும் அவன் எனக்கு உதவி செய்தான்
    I hope Saturday’s party is still on சனிக்கிழமை விருந்து இன்னமும் உள்ளது என்று நான் நம்புகிறேன்
    Is your mother still in service? உங்கள் அம்மா இன்னும் வேலை பார்த்து கொண்டுதான் இருக்கின்றார்களா?
    It is almost still அது சிறிதும் அசையவில்லை
    It is by His grace that I still remain alive இறைவனுடைய கிருபையினால் நான் இன்னும் உயிரோடு இருக்கின்றேன்
    Music lovers are still there, right? இசையை விரும்புகிறவர்கள் இன்னும் இருக்கின்றார்கள், சரி தானே?
    Not yet completed. It still has starting trouble இன்னும் முடியவில்லை. அதில் ஆரம்ப தொந்தரவு இருக்கிறது
    Quite right Sir, But inspite of your warning, he still continues it மிகவும் சரி ஐயா, ஆனால் உங்களுடைய எச்சரிக்கை இருந்தும், அவர் தொடர்ந்து உபத்திரபடுத்துகிறார்
    Still she has not slept அவள் இன்னும் தூங்கவில்லை
    The dacoits are still at large திருடர்கள் இதுவரை பிடிபடவில்லை
    Wind is alomost still காற்று வீசவில்லை
    You still awake! இன்னும் விழித்துக் கொண்டிருக்கிறாயா?


    comments powered by Disqus