Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for she 432 sentences found.  

    A book has been prepared. But it is not yet published 

    ஒரு புத்தகம் தயாரிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அது இன்னும் வெளியிடப்படவில்லை

    A flock of sheep 

    ஒரு செம்மறி ஆட்டுக் கூட்டம்

    A rows of bushes 

    புதர்களின் வரிசை

    A shoal of fishes 

    ஒரு மீன் கூட்டம்

    After all the wheat bags are finished, OK? 

    இதுவரை உள்ள எல்லா கோதுமை மூட்டைகளும் முடியட்டும் சரியா?

    Because of rain she goes out with an umbrella 

    அவள் மழையின் காரணமாக குடையுடன் வெளியே செல்கிறாள்

    Because Rose was poor, she had to abandon her idea of going to college 

    ரோஸ் ஏழை என்பதால், அவள் கல்லூரிக்கு செல்லும் தனது யோசனையை கைவிட வேண்டியதாயிற்று

    Best wishes for Happy married life 

    சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள்

    Best Wishes for You & Your Family 

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் சிறந்த வாழ்த்துக்கள்

    But the cricket is noy yet finished 

    ஆனால், மட்டை பந்து விளையாட்டு இன்னும் முடியவில்லை

    Deos she keep her money in the bank? 

    அவள் தன் பணத்தை வங்கியில் போடுகிறாளா?

    Did she cook? 

    அவள் சமைத்து விட்டாளா?

    Do you know why she went home? 

    அவள் வீட்டுக்குச் சென்றது ஏன் என்று உங்களால் சொல்லமுடியுமா?

    Does she like her job? 

    அவளுக்கு அவளுடைய வேலை பிடிக்கிறதா?

    Does she tell lie? 

    அவள் பொய் பேசுகிறாளா?

    During rainy days no shelter is needed for the buffalo 

    மழை நாட்களில் எருமைக்கு ஒதுக்கிடம் வேண்டியது இல்லை

    Give me some fruits for her. She will like it 

    அவளுக்குக் கிஞ்சம் பழங்கள் கொடு. இதை அவள் விரும்புவாள்

    Good wishes and so on 

    வாழ்த்துக்கள் பல

    Had they dashed? 

    அவை மோதி இருந்ததா?

    Has she been dancing? 

    அவள் நடனம் ஆடிக்கொண்டு இருந்து இருக்கிறாளா?



    comments powered by Disqus