Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for outside 11 sentences found.  

    A tempest is raging outside; 

    வெளியில் புயல் அடிக்கிறது

    He stood outside the house 

    அவன் வீட்டின் வெளிப்புறம் நின்றான்

    He went outside the hall 

    அவர் கூடத்தை விட்டு வெளியே சென்றார்

    I have played outside for an hour 

    நான் வெளியில் ஒரு மணிநேரமாக விளையாடியிருக்கிறேன்

    I play football outside 

    நான் வெளியே கால்பந்து விளையாடுகிறேன்

    It is raining outside 

    வெளியே மழை பெய்து கொண்டிருக்கிறது

    It is too dark outside 

    வெளியே அதிக இருட்டு

    The car is outside the garage 

    மகிழூந்து தரிப்பிடத்தின் வெளியே நிற்கின்றது

    There is a long line of people outside the theater 

    திரையரங்கின் வெளியே மக்கள் நீண்ட வரிசையில் நிற்கின்றனர்

    Wait outside 

    வெளியில் நில்

    Wait outside until I call you back 

    நான் திரும்பவும் அழைக்கும்வரை வெளியிலேயே காத்திரு

    SOME RELATED SENTENCES FOR outside

    English SentencesTamil Meaning
    It is raining outside வெளியே மழை பெய்து கொண்டிருக்கிறது
    It is too dark outside வெளியே அதிக இருட்டு
    The car is outside the garage மகிழூந்து தரிப்பிடத்தின் வெளியே நிற்கின்றது
    There is a long line of people outside the theater திரையரங்கின் வெளியே மக்கள் நீண்ட வரிசையில் நிற்கின்றனர்
    Wait outside வெளியில் நில்
    Wait outside until I call you back நான் திரும்பவும் அழைக்கும்வரை வெளியிலேயே காத்திரு


    comments powered by Disqus