Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for now 217 sentences found.  

    Meaning for now - At the present moment
       (இப்பொழுது)

    A little knowledge is a dangerous thing 

    குறைந்த அறிவு அபாயகரமானது

    All right. you may get dressed now 

    ரொம்ம சரி. நீங்கள் இப்போது உடையை மறுபடியும் அணியலாம்

    America is a known country 

    அமெரிக்கா ஒரு பிரபலமான நாடு

    Are you busy now? 

    நீங்கள் இப்பொழுது வேலையாக இருக்கிறீர்களா?

    Ask his friends if you want to know more about him 

    உங்களுக்கு அவரை பற்றி கூடுதலாக தெரிந்து கொள்ள வேண்டுமானால், அவருடைய நண்பர்களை கேளுங்கள்

    But do not know its name 

    ஆனால் அதன் பெயர் எனக்கு தெரியாது

    But now-a-days, people accept only fresh packets. 

    ஆனால் இப்பொழுதெல்லாம் மக்கள் புதிய தயிர் பொட்டலத்தைதான் விரும்புகிறார்கள்.

    Computer knowledge will be an added qualification 

    கணிபொறியைப் பற்றிய அறிவு, கூடுதலான தகுதியாக கருதப்படும்

    Could I know his name? 

    நான் அவரது பெயரை தெரிந்துகொள்ள முடியுமா?

    Could I leave now? 

    நான் இப்பொழுது விடைபெற முடியுமா?

    Did you winnow this rice? 

    நீ இந்த அரிசியை புடைத்தாயா?

    Do email to me now and then 

    அவ்வப்பொழுது மின்னஞ்சல் செய்

    Do not you know how to behave at whom 

    யாரிடம் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று தெரியாது

    Do you know about animals? 

    உனக்கு விலங்கினங்கள் பற்றி தெரியுமா?

    Do you know any money lender? 

    வட்டிக்கு கடன் கொடுப்பவர் யாரையாவது உனக்குத் தெரியுமா?

    Do you know anything about it? 

    அதைப் பற்றி உனக்கு ஏதாவது தெரியுமா?

    Do you know how to operate the computer? 

    உனக்கு கணிப்பொறியை எப்படி செயல்படுத்த வேண்டும் என்று தெரியுமா?

    Do you know the man is person? 

    அந்த நபரைப் பற்றி உங்களுக்கு தெரியுமா?

    Do you know what's wrong with the printer? 

    அச்சுப்பொறியில் என்ன தவறு என்று உங்களுக்குத் தெரியுமா?

    Do you know where Mr.Kamal lives? 

    திரு.கமல் எங்கு வசிக்கிறார் என்று உங்களுக்குத் தெரியுமா?



    comments powered by Disqus