Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for need 51 sentences found.  

    Meaning for need - Some requirement
       (தேவை)

    A guilty conscience needs no excuse 

    குற்றமுள்ள மனதிற்கு மன்னிக்க தெரியாது

    A poet needs pure heart, talent is secondary 

    ஒரு கவிஞருக்கு தெளிந்த மனம் தேவை, திறமை இரண்டாம் பட்சம்

    As long as I am here, you need not worry about anything 

    நான் இங்கு இருக்கும் வரை உங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை

    By the way, do you need teak poles? 

    இருக்கட்டும், உங்களுக்கு தேக்கு கம்புகள் வேண்டுமா?

    Complete submission is needed 

    முழுமையான அர்பணிப்பு தேவை

    Do you need money? 

    உனக்கு பணம் தேவையா?

    During rainy days no shelter is needed for the buffalo 

    மழை நாட்களில் எருமைக்கு ஒதுக்கிடம் வேண்டியது இல்லை

    He need not have done a job 

    அவன் ஒரு வேலை செய்திருந்திருக்க வேண்டியதில்லை

    He needs rest 

    அவருக்கு ஓய்வு தேவை

    How many pieces of paper do you need? 

    உங்களுக்கு எவ்வளவு காகிதங்கள் தேவை?

    How much more time you need to set it right? 

    அதை சரிபார்த்து முடிக்க கூடுதலாக எவ்வளவு நேரமாகும்?

    I don’t really need this one 

    எனக்கு இது தேவையில்லை

    I met my parents because of need money 

    நான் பணத் தேவையின் காரணமாக எனது பெற்றோரை சந்தித்தேன்

    I need a cup of tea 

    நான் ஒரு கோப்பை தேநீர் வேண்டும்

    I need a help 

    எனக்கு ஒரு உதவி வேண்டும்

    I need a teaspoon of salt 

    எனக்கு ஒரு தேக்கரண்டி அளவு உப்பு வேண்டும்

    I need another blanket 

    எனக்கு இன்னுமொரு கம்பளி தேவை

    I need five seats 

    எனக்கு ஐந்து இடங்கள் வேண்டும்

    I need more explanation 

    எனக்கு மேலும் விளக்கம் தேவை

    I need show polish and brush 

    எனக்கு காலணி களிம்பும், தூரிகையும் வேண்டும்

    SOME RELATED SENTENCES FOR need

    English SentencesTamil Meaning
    Do you need money? உனக்கு பணம் தேவையா?
    During rainy days no shelter is needed for the buffalo மழை நாட்களில் எருமைக்கு ஒதுக்கிடம் வேண்டியது இல்லை
    He need not have done a job அவன் ஒரு வேலை செய்திருந்திருக்க வேண்டியதில்லை
    He needs rest அவருக்கு ஓய்வு தேவை
    How many pieces of paper do you need? உங்களுக்கு எவ்வளவு காகிதங்கள் தேவை?
    How much more time you need to set it right? அதை சரிபார்த்து முடிக்க கூடுதலாக எவ்வளவு நேரமாகும்?
    I don’t really need this one எனக்கு இது தேவையில்லை
    I met my parents because of need money நான் பணத் தேவையின் காரணமாக எனது பெற்றோரை சந்தித்தேன்
    I need a cup of tea நான் ஒரு கோப்பை தேநீர் வேண்டும்
    I need a help எனக்கு ஒரு உதவி வேண்டும்
    I need a teaspoon of salt எனக்கு ஒரு தேக்கரண்டி அளவு உப்பு வேண்டும்
    I need another blanket எனக்கு இன்னுமொரு கம்பளி தேவை
    I need five seats எனக்கு ஐந்து இடங்கள் வேண்டும்
    I need more explanation எனக்கு மேலும் விளக்கம் தேவை
    I need show polish and brush எனக்கு காலணி களிம்பும், தூரிகையும் வேண்டும்
    I need to meet him right now நான் இப்போதே அவரை சந்திக்க வேண்டும்
    I need you to receive them at the airport விமான நிலையத்தில் அவர்களை வரவேற்க எனக்கு நீங்கள் வேண்டும்
    I need your help எனக்கு உங்கள் உதவி தேவை
    I shall take the things which I needed எனக்குத் தேவையான பொருள்களையே நான் எடுத்துக்கொள்வேன்
    It need be done இதை செய்வது அவசியம்
    It need not be done இதை செய்யவேண்டிய அவசியமில்லை
    Kannan is also in need of pocket money கண்ணனுக்கு கைச்செலவுக்கு பணம் தேவையாக உள்ளது
    Money alone is not enough to lead a good life, we need character too நல்ல வாழ்க்கை வாழ்வதற்கு பணம் மட்டுமே போதுமானதாக இராது, நமக்கு நன்னடத்தையும் தேவை
    Need I do anything தேவையானால் நான் எதையும் செய்கிறேன்
    Need I remind you to post the letter? நான் உனக்கு கடிதத்தை தபால்பெட்டியிலிட ஞாபகபடுத்த வேண்டுமா?
    Take whatever you need வேண்டியதை வாங்கிக்கொள்
    The administration should concentrate on basic human needs மனிதர்களின் அடிப்படை தேவைகளின் மீது நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும்
    The government needs to pass new regulations to protect consumers from dishonest salesman நுகர்வோரை போலி வியாபாரிகளிடமிருந்து காப்பாற்ற அரசு புதிய சட்டங்களை கொண்டுவர வேண்டும்
    The money saved helps us in need தேவையின் போது சேமித்த பணம் உதவும்
    The need to be loved is simple part of the human condition ஒருவரையொருவர் அன்பு செலுத்துவது மனித பண்புகளின் ஒரு பகுதி
    There is no need to worry இங்கு கவலைக்கு இடமில்லை
    This is the book I need இந்தப் புத்தகம் தான் எனக்கு வேண்டும்
    We need not have hurried நமக்கு அவசரம் தேவையில்லை
    We need your help உங்களுடைய உதவி எங்களுக்குத் தேவை
    What do I need to open an account? ஒரு கணக்கு திறக்க எனக்கு என்ன தேவை?
    What you need to know about sleeping pills? தூக்க மாத்திரைகளைப் பற்றி நீங்கள் என்ன தெரிய விரும்புகிறீர்கள்?
    When you need எப்பொழுது தேவைப்பட்டாலும்
    Why do you need it? உனக்கு இது ஏன் தேவை?
    Why do you need money? உங்களுக்கு எதற்க்காக பணம் வேண்டும்?
    You do not need to praise it that much நீ அந்த அளவுக்கு இதை புகழ வேண்டிய தேவை இல்லை
    You need not call us நீங்கள் எங்களை அழைக்கத் தேவையில்லை
    You need not come there நீ அங்கே வரத் தேவையில்லை
    You need not go there நீ அங்கு போக வேண்டியதில்லை
    You need not worry about your future உங்கள் எதிர்காலத்தை பற்றி கவலைப்பட தேவையில்லை
    You need to consume a lot more calories than you normally do if you want to gain weight உடல் எடை அதிகரிக்க வேண்டுமென்றால் வழக்கமாக உண்பதைவிட, கலோரி சத்து அதிகம் உள்ள உணவுகளை நீ உண்ண வேண்டும்
    Your sister is in the school. She does not need a toy watch உன்னுடைய சகோதரி பள்ளியில் இருக்கிறாள். அவளுக்கு இந்த விளையாட்டு கடிகாரம் வேண்டாம்


    comments powered by Disqus