Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for me 1429 sentences found.  

    Meaning for me - Object form of the pronoun
       (என்னை)

    A danger smells 

    ஒரு ஆபத்து முகர்சிக்கும்

    A few months before, they fitted the electronic meter. 

    சில மாதங்களுக்கு முன், அவர்கள் மின்சார மீட்டர் ஒன்று பொருத்தினார்கள்.

    A garden is always a place of memories 

    பூந்தோட்டங்கள் எப்போதுமே பழையவற்றை நினைவுபடுத்தும் இடங்கள்

    A grammar book, you mean? 

    நீங்கள் யோசிப்பது, ஒரு இலக்கண புத்தகம் பற்றியா?

    A letter has been written by me 

    ஒரு கடிதம் என்னால் எழுதப்பட்டிருக்கிறது

    A lime juice and a banana 

    ஒரு வாழைப்பழமும், ஒரு எலுமிச்சைப்பழ சாறும்

    A month has passed since he came here 

    அவன் இங்கு வந்து ஒரு மாதம் கடந்து விட்டது

    Act time bound 

    காலம் கருதி செயல்படு

    Add some sugar. Then you will be able to eat 

    சிறிது சர்க்கரை சேர்க்கவும். பிறகு நீங்கள் அதை சாப்பிட முடியும்

    Advocates discuss regarding the judgement 

    வழக்கறிஞர்கள் அந்த தீர்ப்பைப்பற்றி விவாதிக்கிறார்கள்

    After seeing my brother, I returned home by bus 

    எனது சகோதரனை பார்த்த பிறகு பேருந்தில் நான் வீட்டுக்கு திரும்பினேன்

    After the strom comes the calm 

    புயலுக்குப் பின் அமைதி

    Agreed. But do not fool me, as you did yesterday 

    ஏற்று கொள்கிறேன். ஆனால் நேற்று செய்ததுபோல என்னை முட்டாளாக்க கூடாது

    All are requested to reach in time 

    எல்லோரும் உரிய நேரத்தில் வரும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

    All of the students have handed in their homework 

    மாணவர்கள் அனைவரும் அவர்களுடைய வீட்டுப் பாடத்தை ஒப்படைத்தார்கள்

    All of you please come, Let’s have the dinner 

    தயவு செய்து அனைவரும் வாருங்கள், உணவு உண்போம்

    All roads lead to Rome 

    அனைத்து சாலைகளும் ரோமிற்கு இட்டுச்செல்லும்.

    Allow me to live 

    என்னை வாழவிடுங்கள்

    Allow me to say 

    கூற அனுமதிக்கவும்

    Allow me to speak 

    என்னை பேச அனுமதியுங்கள்



    comments powered by Disqus