Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for may 114 sentences found.  

    Meaning for may - Used to show possibility
       (கூடும்)

    All right. you may get dressed now 

    ரொம்ம சரி. நீங்கள் இப்போது உடையை மறுபடியும் அணியலாம்

    Come what may 

    வருவது வரட்டும்

    David may study 

    டேவிட் படிக்கலாம்

    He may accept 

    அவன் ஒத்துக் கொள்ளலாம்

    He may be a singer 

    அவர் ஒரு பாடகராக இருக்கலாம்

    He may be at home 

    அவர் வீட்டில் இருக்கலாம்

    He may come at any time 

    அவன் எந்த நேரத்திலும் வரலாம்

    He may come at night 

    அவர் இரவு வரலாம்

    He may have done a job 

    அவன் ஒரு வேலை செய்திருந்திருக்கலாம்

    How may books can I take in a time? 

    ஒரே நேரத்தில் எத்தனை புத்தகங்கள் நான் எடுத்து செல்ல முடியும்?

    How may days will you allow? 

    எத்தனை நாட்கள் நீங்கள் அனுமதிப்பீர்கள்?

    How may we know these games? 

    எப்படி நாம் இந்த விளையாட்டுக்களை அறியலாம்?

    I may be able to demonstrate that 

    எனக்கு அதை மெய்பித்துக்காட்ட முடியுமாக இருக்கலாம்

    I may be able to go to Australia 

    நான் ஆஸ்திரேலியாவிற்கு போக முடியுமாக இருக்கலாம்

    I may be able to go to China 

    எனக்கு சீனாவிற்கு போகமுடியுமாக இருக்கலாம்

    I may be able to marry next year 

    எனக்கு அடுத்த வருடம் திருமணம் செய்யமுடியுமாக இருக்கலாம்

    I may be able to read novels in the hostel 

    நாவல்கள் விடுதியில் நான் வாசிக்க முடியுமாக இருக்கலாம்

    I may be able to return back home tomorrow 

    எனக்கு வீட்டிற்கு நாளை திரும்பி வர முடியுமாக இருக்கலாம்

    I may be able to sing in the concert 

    எனக்கு சங்கீதக் கச்சேரியில் பாட முடியுமாக இருக்கலாம்

    I may be able to submit to the court 

    எனக்கு நீதிமன்றில் ஒப்படைக்க முடியுமாக இருக்கலாம்



    comments powered by Disqus