Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for it 1662 sentences found.  

    Meaning for it - Personal pronoun of the third person and neuter gender
       (அது,அதனை)

    A polite request 

    ஒரு பணிவான கோரிக்கை

    A book has been prepared. But it is not yet published 

    ஒரு புத்தகம் தயாரிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அது இன்னும் வெளியிடப்படவில்லை

    A boy was bitten by a dog 

    ஒரு சிறுவன் ஒரு நாயால் கடிக்கப்பட்டான்

    A committee of five was appointed 

    ஐவர் குழு நியமிக்கப்பட்டது

    A dog bit a boy 

    ஒரு நாய் ஒரு சிறுவனைக் கடித்தது

    A faithful servant died 

    ஒரு நன்றியுள்ள வேலைக்காரன் இறந்தான்

    A few months before, they fitted the electronic meter. 

    சில மாதங்களுக்கு முன், அவர்கள் மின்சார மீட்டர் ஒன்று பொருத்தினார்கள்.

    A full plantain-fruit 

    ஒரு முழு வாழைப்பழம்

    A haggle of agitators 

    கிளர்ச்சியாளர்கள் கூட்டம்

    A kite was made by the boy 

    சிறுவனால் ஒரு பட்டம் செய்யப்பட்டது

    A letter has been written by me 

    ஒரு கடிதம் என்னால் எழுதப்பட்டிருக்கிறது

    A little knowledge is a dangerous thing 

    குறைந்த அறிவு அபாயகரமானது

    A lot of opertunity are in foreign countries 

    நிறைய வேலை வாய்ப்புகள் வெளிநாடுகளில் இருக்கின்றன

    A man buys a book for Rs.27.50 and sells it for Rs.28.60 

    ஒரு மனிதன் ரூ.27.50 க்கு ஒரு புத்தகத்தை வாங்குகிறான். அதை ரூ.28.60 க்கு விற்கின்றான்.

    A motor car is beyond my capacity 

    மோட்டார் வாகனம் என் சக்திக்கும் அப்பாற்பட்டு இருக்கிறது

    A museum is place of history, Is not it? 

    பொருட்காட்சி நிலையம் வரலாற்று சம்பவங்களை பிரதிபலிக்கும் இடம், அப்படித் தானே?

    A new law was passed and accepted by the public with acclaim 

    புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டது, அது பொதுமக்களின் பாராட்டுதலையும் பெற்றது

    A populous city 

    ஏராளமான மக்கள் வசிக்கும் நகரம்

    A village without enemies 

    எதிரிகளில்லாத ஒரு கிராமம்

    Ability without responsibility is liability 

    பொறுப்பற்ற திறமை வெறும் கடனாகும்



    comments powered by Disqus