ஜனங்களும், ஆடுமாடுகளும் புலிகளால் விழுங்கப்படுகின்றனர்
| English Sentences | Tamil Meaning |
|---|---|
| A canal was being dug by the labourers | வாய்க்கால் வேலைக்காரர்களால் வெட்டப்படுகிறது |
| But for the time being, let’s go | ஆனால் தற்சமயம் நாம் செல்வோம் |
| Dogs can hear much better than humans | மனிதர்களை விட நாய்களின் கேட்கும் திறன் அதிகம் |
| Everyone held hands and formed a human chain | அனைவரும் கைகளை இணைத்து மனித சங்கிலி போராட்டம் நடத்தினர் |
| Excuse me for being late | தாமதமானதற்காக மன்னிக்கவும் |
| Ghosts are imaginary beings | பேய் / பிசாசுகள் கற்பனை செய்யப்பட்டவைகள் |
| He has the delusion of being an actor | அவன் ஒரு நடிகரின் மீது தவறான நம்பிக்கை வைத்திருக்கிறான் |
| He loves the status of being seen with rich people | பணக்காரர்களுடன் சேர்ந்து இருப்பதை அவர் கௌரவமாக கருதுகிறான் |
| His humane treatment influenced me | அவருடைய மனிதாபிமான சிகிச்சை என்னை செயல்பட வைத்தது |
| Human beings and cattle are devoured by tigers | ஜனங்களும், ஆடுமாடுகளும் புலிகளால் விழுங்கப்படுகின்றனர் |
| Is a letter being written by you? | உன்னால் கடிதம் எழுதப்படுகிறதா? |
| Is it being smelt? | அது வாசனைப்பார்க்கப்பட்டு கொண்டு இருக்கிறதா? |
| It will be being done | இதை செய்யப்பட்டுக்கொண்டிருக்கும் |
| It would be being done | இதை செய்யப்பட்டுக்கொண்டிருக்கும் |
| My friend came to see me in spite of being very busy | மிகவும் வேலையாக இருந்த போதிலும் என் நண்பன் என்னை பார்க்க வந்தான் |
| Parrots remarkable for being able to talk | கிளிகள் பேசுவதில் பெயர் பெற்றவை |
| She will understand and forgive you, she is really quite human | அவள் உண்மையை உணர்ந்து உன்னை மன்னித்து விடுவாள், அவள் உண்மையிலேயே மனித தன்மையுள்ள பெண் |
| Since he is old and sick doctors say he should be released from prison on humanitarian grounds | அவருக்கு வயதாகி விட்டாலும், நோய்வாய்ப்பட்டிருப்பதாலும் அவரை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் |
| Success does not mean being accepted by everyone | வெற்றி எல்லோராலும் ஏற்றுக் கொள்ளபடுகிற பொருள் அல்ல |
| The accident was blamed on human error | இந்த விபத்திற்கு மனித தவறுதான் காரணம் என்று சொல்லப்படுகிறது |
| The administration should concentrate on basic human needs | மனிதர்களின் அடிப்படை தேவைகளின் மீது நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும் |
| The ape resembles human beings | மனிதக் குரங்கு மனிதனைப் போல் இருக்கும் |
| The doctor did all that was humanly possible to save the patient | நோயாளியை காப்பாற்றுவதற்கு தேவையான அனைத்து முயற்சிகளையும் அந்த மருத்துவர் செய்தார் |
| The food is not fit for human consumption | இந்த உணவு மனிதன் சாப்பிதுவதற்கு ஏற்றதல்ல |
| The food items were declared unfit for human consumption | அந்த உணவு வகைகள் உண்பதற்கு ஏற்றதல்ல என அறிவிக்கப்பட்டுள்ளது |
| The force was accused of violating human rights | மனித உரிமைகளை மீறியதாக படைகள் மீது குற்றம் சாட்டப்பட்டது |
| The need to be loved is simple part of the human condition | ஒருவரையொருவர் அன்பு செலுத்துவது மனித பண்புகளின் ஒரு பகுதி |
| The refugees all receive fair and humane treatment | அனைத்து அகதிகளும் மனிதாபிமான முறையில் நடத்தப்பட்டனர் |
| The story has human interest so it is very appealing | எதார்த்தமான மனித வாழ்க்கையை பற்றி விமர்சிப்பதால் அந்த கதை மிகம நன்றாக இருக்கிறது |
| Which animal resembles human beings? | எந்த பிராணி மனிதனைப் போல் இருக்கும்? |
| You are taking too long / You are being very slow | நீ வெகு நேரம் எடுத்துக்கொள்கிறாய் |