Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for hotel 10 sentences found.  

    Meaning for hotel - Public house for lodging and food for travellers
       (விடுதி)

    A fire occurred in the hotel 

    அந்த தங்கும் விடுதியில் தீ பிடித்து விட்டது

    He was staying in hotel 

    அவன் தங்கும் விடுதியில் தங்கிக் கொண்டு இருந்தான்

    I will be sleeping in the hotel 

    நான் விடுதியில் உறங்கிக்கொண்டிருப்பேன்

    Is there a room available in this hotel? 

    இங்கே அரை காலியாக உள்ளதா?

    Is there any rooms available in this hotel? 

    இந்த தங்கும்விடுதியில் அறைகள் காலியாக உள்ளதா?

    It is a five star hotel 

    அது ஒரு ஐந்து நட்சத்திர விடுதி

    Meals will be ready in hotels by 9 O’ clock 

    ஒன்பது மணிக்கு உணவகங்களில் சாப்பாடு தயாராக இருக்கும்

    The hotel is famous for its chinese cuisine 

    இந்த சிற்றுண்டிச்சாலை சீன உணவிற்கு புகழ்பெற்றது

    They will have stayed in star hotel 

    அவர்கள் நட்சத்திர ஓட்டலில் தங்கி இருப்பார்கள்

    You have been staying in hotel 

    நீ தங்கும் விடுதியில் தங்கிக்கொண்டு இருந்து இருக்கிறாய்

    SOME RELATED SENTENCES FOR hotel

    English SentencesTamil Meaning
    It is a five star hotel அது ஒரு ஐந்து நட்சத்திர விடுதி
    Meals will be ready in hotels by 9 O’ clock ஒன்பது மணிக்கு உணவகங்களில் சாப்பாடு தயாராக இருக்கும்
    The hotel is famous for its chinese cuisine இந்த சிற்றுண்டிச்சாலை சீன உணவிற்கு புகழ்பெற்றது
    They will have stayed in star hotel அவர்கள் நட்சத்திர ஓட்டலில் தங்கி இருப்பார்கள்
    You have been staying in hotel நீ தங்கும் விடுதியில் தங்கிக்கொண்டு இருந்து இருக்கிறாய்


    comments powered by Disqus