Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for him 197 sentences found.  

    A good student will keep his friends away from him 

    ஒரு நல்ல மாணவன் அவனுடைய நண்பர்களை அவனிடமிருந்து தள்ளியே வைப்பான்

    A house was built by him 

    ஒரு வீடு அவரால் கட்டப்பட்டது

    A song is sung by him 

    அவனால் பாட்டு பாடப்படுகிறது

    Accepting the gandhi’s thought, indians admire him 

    காந்திஜியின் சிந்தனைகளை ஏற்றுகொண்டதனால் இந்தியர்கள் அவரை புகழ்கிறார்கள்

    All loved him 

    எல்லோரும் அவனை நேசித்தார்கள்

    Although my neighbor just bought a new car, I am not jealous of him 

    அண்டை வீட்டார் ஒரு புதிய மகிழூந்து வாங்கினார், எனினும் நான் அவனிடம் பொறாமை கொள்ளவில்லை

    Ask his friends if you want to know more about him 

    உங்களுக்கு அவரை பற்றி கூடுதலாக தெரிந்து கொள்ள வேண்டுமானால், அவருடைய நண்பர்களை கேளுங்கள்

    Call him 

    அவனைக் கூப்பிடு

    Call him tomorrow 

    அவனை நாளை அழை

    Can I rely on him? 

    நான் அவன் மேல் முழு நம்பிக்கை வைக்கலாமா?

    Can you talk to him on behalf of me? 

    நீ எனக்காக அவனோடு பேச முடியுமா?

    Catch him red handed 

    அவனை கையும் களவுமாக பிடியுங்கள்

    Console him 

    அவனுக்கு ஆறுதல் கூறு

    Could you convey to him this sad news? 

    நீங்கள் இந்த துக்க செய்தியை அவனிடம் சொல்ல முடியமா?

    Could you leave a message for him, sir? 

    அவரிடம் ஏதேனும் தகவல் தெரிவிக்க வேண்டுமா?

    Did you make acquaintance with him? 

    நீ அவனோடு அறிமுகபடுத்திக் கொண்டாயா?

    Did you see him pass this way? 

    அவன் இந்த வழியாக போனதை பார்த்தாயா?

    Do not beat him 

    அவனை அடிக்காதே

    Do not call him hereafter 

    இனிமேல் அவனை அழைக்காதே

    Do not call him in 

    அவனை உள்ளே அழைக்காதே



    comments powered by Disqus