Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for has 273 sentences found.  

    A banian tree has many branches 

    ஆலமரத்தில் அதிக கிளைகள் உள்ளன

    A book has been prepared. But it is not yet published 

    ஒரு புத்தகம் தயாரிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அது இன்னும் வெளியிடப்படவில்லை

    A house has been constructed by them 

    ஒரு வீடு அவர்களால் கட்டப்பட்டு இருக்கிறது

    A letter has been written by me 

    ஒரு கடிதம் என்னால் எழுதப்பட்டிருக்கிறது

    A lie has no legs 

    பொய்க்கு கால்கள் இல்லை

    A month has passed since he came here 

    அவன் இங்கு வந்து ஒரு மாதம் கடந்து விட்டது

    Ajay has eaten all the fruits 

    அஜய் அனைத்துப் பழங்களையும் சாப்பிட்டுவிட்டார் (தற்பொழுது கொடுக்க ஒன்றுமில்லை)

    All the money has been spent 

    எல்லா பணமும் செலவாகி விட்டது

    An ascent has a descent 

    ஓர் உயர்வுக்கு தாழ்வு உண்டு

    Both of his hands has been injured 

    அவனுடைய இரண்டு கைகளும் காயமடைந்தன

    Delivery to the following recipients has been delayed 

    பின் வரும் பெறுனர்களுக்கு விநியோகம் தாமதமாகிறது

    Dog chases cat 

    நாய் பூனையை துரத்துகிறது

    Each book and each magazine has its own value 

    ஒவ்வொரு புத்தகம் மற்றும் ஒவ்வொரு பத்திரிக்கை அதன் சொந்த மதிப்பை கொண்டுள்ளது

    Either you or he has to go to market 

    நீங்கள் அல்லது அவர் யாரேனுமொருவர் சந்தை செல்ல வேண்டும்

    English has lost most of its case distinctions 

    ஆங்கிலம் அதன் வழக்கு வேறுபாடுகளை மிகவும் இழந்து விட்டது

    Every child has a dictionary 

    ஒவ்வொரு குழந்தை ஒரு அகராதியை கொண்டுள்ளது

    Every las has loop hole 

    ஒவ்வொரு சட்டத்திலும் ஒரு ஓட்டை இருக்கிறது

    Every man has his faults 

    எல்லா மனிதனிலும் தவறுகள் உண்டு

    Everyone has the right to refuse their opinion 

    அனைவருக்கும் தங்கள் கருத்தை மறுக்கும் உரிமை உண்டு

    Everyone thinks he has the answer 

    எல்லாரும் நினைக்கிறார்கள் அவரிடம் பதில் உள்ளது



    comments powered by Disqus