Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for fear 11 sentences found.  

    Meaning for fear - Alarm
       (அச்சம்)

    Do not get fear 

    பயப்படாதே

    Fear not troubles 

    துன்பங்களுக்கு பயப்படாதே

    He did not stay there for fear of allegation 

    நிரூபிக்கப்படாத குற்றச் சாட்டுக்கு பயந்து அவன் அந்த இடத்தில் இருந்து விலகினான்

    I don’t fear anybody 

    நான் யாருக்கும் பயப்பட மாட்டேன்

    I fear that I shall fail 

    நான் தோல்வி அடைவேன் என்று பயப்படுகிறேன்

    Now a new fear gripped me. 

    இப்போது ஒரு புதிய பயம் என்னை உறைந்திருக்கிறது

    There is nothing to fear 

    பயப்படுவதற்கு ஒன்றும் இல்லை

    They have no fear 

    அவர்களுக்கு பயம் இருக்காது

    Why fear as long as i am with you? 

    நான் உன்னுடன் இருக்கும்வரை உனக்கு என்ன பயம்?

    Why fear when I am here? 

    நான் உன்னுடன் இருக்கும்போது உனக்கு என்ன பயம்?

    You should not fear death 

    மரணத்திற்கு நீ பயப்படக் கூடாது

    SOME RELATED SENTENCES FOR fear

    English SentencesTamil Meaning
    Now a new fear gripped me. இப்போது ஒரு புதிய பயம் என்னை உறைந்திருக்கிறது
    There is nothing to fear பயப்படுவதற்கு ஒன்றும் இல்லை
    They have no fear அவர்களுக்கு பயம் இருக்காது
    Why fear as long as i am with you? நான் உன்னுடன் இருக்கும்வரை உனக்கு என்ன பயம்?
    Why fear when I am here? நான் உன்னுடன் இருக்கும்போது உனக்கு என்ன பயம்?
    You should not fear death மரணத்திற்கு நீ பயப்படக் கூடாது


    comments powered by Disqus