Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for elephant 10 sentences found.  

    Meaning for elephant - A largest four footed land animal now alive
       (யானை (அ) களிறு)

    Elephant is a big animal 

    யானை ஒரு பெரிய விலங்கு

    Here is an elephant 

    இங்கே ஒரு யானை இருக்கிறது

    No talk, Look at the elephant 

    பேச்சு வேண்டாம், அந்த யானையை பாருங்கள்

    One elephant walks 

    ஒரு யானை நடக்கின்றது

    People kill the elephants for their tusks 

    மக்கள் யானைகளை அவைகளுடைய தந்தத்திற்காக கொள்கின்றனர்

    The elephant has a trunk 

    யானைக்கு துதிக்கை உண்டு

    The elephant has great strength 

    யானை மிகவும் வலிமை வாய்ந்தது

    Tigers are hunted with the help of elephants 

    யானைகளின் உதவியைக் கொண்டு புலிகள் வேட்டையாடப்படுகின்றன

    What do elephants eat? 

    யானைகள் என்ன சாப்பிடுகிறது?

    What does elephant eat? 

    யானை என்ன சாப்பிடுகிறது?

    SOME RELATED SENTENCES FOR elephant

    English SentencesTamil Meaning
    The elephant has a trunk யானைக்கு துதிக்கை உண்டு
    The elephant has great strength யானை மிகவும் வலிமை வாய்ந்தது
    Tigers are hunted with the help of elephants யானைகளின் உதவியைக் கொண்டு புலிகள் வேட்டையாடப்படுகின்றன
    What do elephants eat? யானைகள் என்ன சாப்பிடுகிறது?
    What does elephant eat? யானை என்ன சாப்பிடுகிறது?


    comments powered by Disqus