Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for does 63 sentences found.  

    Meaning for does - Present tense, 3rd person, singular of Do.
       (இல்லை)

    Does he always offer gifts? 

    அவர் எப்போதும் பரிசுகள் தருவதுண்டா?

    Does he check? 

    அவன் சரிபார்க்கிறானா?

    Does he come with you? 

    அவர் உங்களுடன் வருகிறாரா?

    Does he have a job now? 

    அவன் உத்தியோகத்தில் இருக்கிறானா?

    Does he live in Salem? 

    அவர் சேலத்தில் வசிக்கிறாரா?

    Does it give us milk? 

    அது எங்களுக்கு பால் கொடுக்கிறதா?

    Does it work out well? 

    அது நன்றாக வேலை செய்கிறதா?

    Does not give importance to the Tamil language 

    தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் தருவதில்லை

    Does not matter 

    ஒன்றும் பெரிதில்லை

    Does she like her job? 

    அவளுக்கு அவளுடைய வேலை பிடிக்கிறதா?

    Does she tell lie? 

    அவள் பொய் பேசுகிறாளா?

    Does the wage rise have retrospective effect? 

    இந்த சம்பள உயர்வுக்கு முற்கால பலன் உண்டா?

    Does this bus goes to Salem? 

    இந்த பேருந்து சேலத்திக்குச் செல்கிறதா?

    Does this road lead to the temple? 

    இந்த சாலை கோவிலுக்கு செல்லுமா?

    Does your elder brother own a bike? 

    உங்கள் மூத்த சகோதரர் சொந்தமாக மோட்டார் சைக்கிளை வாங்கி இருக்கின்றாரா?

    Does your friend eat such sweet fruits every day? 

    இந்த இனிப்பான பழங்களை உங்கள் நண்பர் ஒவ்வொரு நாளும் சாப்பிடுகிறாரா?

    Doesn’t matter Good bye 

    பரவாயில்லை வருகிறேன்

    Doesn't matter 

    பரவாயில்லை

    He does not agree 

    அவன் ஏற்றுக்கொள்வதில்லை

    He does not belong to this town 

    அவன் இந்த பட்டணத்தை சார்ந்தவர் இல்லை

    SOME RELATED SENTENCES FOR does

    English SentencesTamil Meaning
    Does it give us milk? அது எங்களுக்கு பால் கொடுக்கிறதா?
    Does it work out well? அது நன்றாக வேலை செய்கிறதா?
    Does not give importance to the Tamil language தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் தருவதில்லை
    Does not matter ஒன்றும் பெரிதில்லை
    Does she like her job? அவளுக்கு அவளுடைய வேலை பிடிக்கிறதா?
    Does she tell lie? அவள் பொய் பேசுகிறாளா?
    Does the wage rise have retrospective effect? இந்த சம்பள உயர்வுக்கு முற்கால பலன் உண்டா?
    Does this bus goes to Salem? இந்த பேருந்து சேலத்திக்குச் செல்கிறதா?
    Does this road lead to the temple? இந்த சாலை கோவிலுக்கு செல்லுமா?
    Does your elder brother own a bike? உங்கள் மூத்த சகோதரர் சொந்தமாக மோட்டார் சைக்கிளை வாங்கி இருக்கின்றாரா?
    Does your friend eat such sweet fruits every day? இந்த இனிப்பான பழங்களை உங்கள் நண்பர் ஒவ்வொரு நாளும் சாப்பிடுகிறாரா?
    Doesn’t matter Good bye பரவாயில்லை வருகிறேன்
    Doesn't matter பரவாயில்லை
    He does not agree அவன் ஏற்றுக்கொள்வதில்லை
    He does not belong to this town அவன் இந்த பட்டணத்தை சார்ந்தவர் இல்லை
    He does not know anything அவனுக்கு ஒன்றும் தெரியாது
    He does not speak in English even if he is also an educated அவன் ஒரு படித்தவனாக இருந்தாலும் கூட அவன் ஆங்கிலம் பேசவில்லை
    He doesn’t have much knowledge about business அவருக்கு வணிகம் பற்றிய அதிகப்படியான அறிவு இல்லை
    How does it fit? அது எப்படி பொருந்தும்?
    How long does it take to reach there? எங்கே போய்ச் சேர எவ்வளவு நேரம் பிடிக்கும்?
    How much does it cost? அது எவ்வளவு செலவாகும்?
    How much does this soap cost? இந்த சவர்க்காரம் விலை எவ்வளவு?
    How often does he come here? அவன் எவ்வப்போது வருவான்?
    If he doesn’t speak in English, he won’t get a good job அவன் ஆங்கிலத்தில் பேசாவிட்டால், அவனுக்கு ஒரு நல்ல வேலை கிடைக்காது
    It does not matter அது ஒன்றும் இல்லை
    It does not matter to me whether you come or not நீ வந்தாலும் வராவிட்டாலும் எனக்கு பிரச்சனை இல்லை
    It doesn’t appear so அப்படி ஒன்றும் தோன்றவில்லை
    It doesn’t have to be done இதை செய்யப்படவேண்டிய அவசியமில்லை
    It doesn’t seem so அப்படி ஒன்றும் தெரியவில்லை
    It is called New Moon when the Moon does not shine நிலா பிரகாசிக்காத போது ( புதிய நிலவு ) அமாவாசை என்கிறோம்
    My conscience does not permit it என் மனம் இடம் கொடுக்கவில்லை
    Once does not take anything on death இறக்கும் போது எவரும் எதையும் எடுத்து செல்வதில்லை
    She does not care whether he stays or goes அவன் தங்கினாலும், சென்றாலும் அவளுக்கு கவலைஇல்லை
    She does not come here அவள் இங்கு வருவதில்லை
    She Does not have a son அவளுக்கு ஆண் குழந்தை இல்லை
    She does not know how to make tea அவளுக்கு தேநீர் தயாரிக்கத் தெரியாது
    She Does not know the value of time அவளுக்கு நேரத்தின் அருமை தெரியாது
    She does not like this அவளுக்கு பிடிக்கவில்லை
    She does not read news paper அவள் செய்தித்தாள் படிப்பதில்லை
    Success does not mean being accepted by everyone வெற்றி எல்லோராலும் ஏற்றுக் கொள்ளபடுகிற பொருள் அல்ல
    This shirt does not fit you இந்த சட்டை உனக்கு பொருத்தமானதாக இல்லை
    Though he is suffering much pain,yet he does not complain அவன் அதிக வலியால் துடித்துக் கொண்டு இருந்தாலும் கூட அவன் புகார் சொல்லவில்லை
    What differece does that make? என்ன வித்தியாசமாகிவிடும்?
    What difference does that make? என்ன வித்தியாசம்?
    What does elephant eat? யானை என்ன சாப்பிடுகிறது?
    What does it matter? என்ன விஷயம்?
    What does it mean அப்படி என்றால் என்ன?
    What does the wolf resemble? ஓநாய், எதைப் போல் காணப்படுகிறது?
    What does two plus two equal? இரண்டு கூட்டல் இரண்டு என்ன?
    What time does the concert begin? என்ன நேரம் நிகழ்ச்சி தொடங்கும்?
    Where does she attend? எங்கே அவள் சென்றடைகிறாள்?
    Where does the dialogue take place? எங்கே பேச்சுவார்த்தை நடக்கிறது?
    Where does this road lead to? இந்த சாலை எங்கு செல்கிறது?
    Whoever does best will get a prize சிறந்து விளங்குபவனுக்கு பரிசு கிடைக்கட்டும்
    Whom does she want? அவள் யாரைப் பார்க்கவேண்டும்?


    comments powered by Disqus