Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for did 200 sentences found.  

    Agreed. But do not fool me, as you did yesterday 

    ஏற்று கொள்கிறேன். ஆனால் நேற்று செய்ததுபோல என்னை முட்டாளாக்க கூடாது

    By the way, did not the father arrive yet? 

    இருக்கட்டும், இன்னும் தந்தை வந்து சேரவில்லையா?

    Did he come to Salem? 

    அவன் சேலம் வந்துவிட்டானா? / அவன் சேலம் வந்தடைந்தானா?

    Did he give you any certificate? 

    அவர் உனக்கு ஏதாவது நற்சாட்சிப் பத்திரம் கொடுத்தாரா?

    Did I believe you? 

    நான் உன்னை நம்பினேனா?

    Did I lock the door? 

    நான் கதவை பூட்டினேனா?

    Did I receive any call from you? 

    நான் உங்களிடமிருந்து ஏதாவது அழைப்பை பெற்றேனா?

    Did it fly? 

    அது பறந்ததா?

    Did not I tell you beforehand? 

    இதை நான் உனக்கு முன்பே சொல்லவில்லையா?

    Did not you bring it either? 

    அதைக் கொண்டும் வரவில்லையா?

    Did not you recognise me? 

    என்னைத் தெரியவில்லையா?

    Did she cook? 

    அவள் சமைத்து விட்டாளா?

    Did the bus I have to board go? 

    நான் ஏறி செல்ல பேருந்து போய்விட்டதா?

    Did the sore on your leg heal? 

    உன்னுடைய காலில் உள்ள காயம் ஆறிவிட்டதா?

    Did they bring the body? 

    இறந்து போன உடலை அவர்கள் கொண்டு வந்துவிட்டார்களா?

    Did they declare cease-fire? 

    அவர்கள் போர் நிறுத்தத்தை பற்றி அறிவித்து விட்டார்களா?

    Did they get the booty? 

    அவர்களுக்கு சூறையாடும் பொருட்கள் கிடைத்ததா?

    Did they seize Kargil hills? 

    அவர்கள் கார்கில் மலைபகுதிகளை அபகரித்து கொண்டார்களா?

    Did they set fire to the pyre? 

    பிணம் எரிக்கப்படும் சிதைக்கு சென்று கொண்டிருந்தீர்களா?

    Did we arrive at a conclusion? 

    நாம் ஒரு முடிவுக்கு வந்துவிட்டோமா?



    comments powered by Disqus