Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for could 68 sentences found.  

    But for her help, he could not have studied well 

    அவளுடைய உதவி இல்லாமல் இருந்திருந்தால் அவன் நன்றாக படித்திருக்க முடியாது

    Can / Could you advise me? 

    நீங்கள் எனக்கு அறிவுரை கூற முடியுமா?

    Could he run? 

    அவனால் ஓட முடியுமா?

    Could I ask you to move a little? 

    சற்று நகரும்படி உங்களை கேட்டுக்கொள்ளலாமா?

    Could I ask you to speak slowly 

    கொஞ்சம் மெதுவாக பேச முடியுமா?

    Could I borrow the book? 

    நான் இந்த புத்தகத்தை கடனாக பெற்றுக்கொள்ள முடியுமா?

    Could I drink here? 

    நான் இங்கு குடிக்க முடியுமா?

    Could I have some sweet dish too? 

    ஏதேனும் இனிப்பு கிடைக்குமா?

    Could I have your address, please? 

    தயவு செய்து நான் உங்களுடைய முகவரியை தெரிந்து கொள்ளலாமா?

    Could I know his name? 

    நான் அவரது பெயரை தெரிந்துகொள்ள முடியுமா?

    Could I leave now? 

    நான் இப்பொழுது விடைபெற முடியுமா?

    Could I smoke? 

    என்னால் புகைபிடிக்க முடியுமா?

    Could I speak to David? 

    நான் டேவிட் உடன் பேசலாமா?

    Could I speak to Mr.David? 

    நான் டேவிட் உடன் பேச முடியுமா?

    Could I take your bike? 

    நான் உங்களுடைய இரு சக்கர வண்டியை எடுத்துக்கொள்ள முடியுமா?

    Could we have a spoon? 

    நாங்கள் ஒரு கரண்டியை வைத்துக்கொள்ள முடியுமா?

    Could you advise me? 

    நீங்கள் எனக்கு அறிவுரை கூற முடியுமா?

    Could you close the window? 

    நீங்கள் சாளரத்தை மூடமுடியுமா?

    Could you convey to him this sad news? 

    நீங்கள் இந்த துக்க செய்தியை அவனிடம் சொல்ல முடியமா?

    Could you do me a favour? 

    நீங்கள் எனக்கு ஒரு உதவி செய்யமுடியுமா?

    SOME RELATED SENTENCES FOR could

    English SentencesTamil Meaning
    Could I borrow the book? நான் இந்த புத்தகத்தை கடனாக பெற்றுக்கொள்ள முடியுமா?
    Could I drink here? நான் இங்கு குடிக்க முடியுமா?
    Could I have some sweet dish too? ஏதேனும் இனிப்பு கிடைக்குமா?
    Could I have your address, please? தயவு செய்து நான் உங்களுடைய முகவரியை தெரிந்து கொள்ளலாமா?
    Could I know his name? நான் அவரது பெயரை தெரிந்துகொள்ள முடியுமா?
    Could I leave now? நான் இப்பொழுது விடைபெற முடியுமா?
    Could I smoke? என்னால் புகைபிடிக்க முடியுமா?
    Could I speak to David? நான் டேவிட் உடன் பேசலாமா?
    Could I speak to Mr.David? நான் டேவிட் உடன் பேச முடியுமா?
    Could I take your bike? நான் உங்களுடைய இரு சக்கர வண்டியை எடுத்துக்கொள்ள முடியுமா?
    Could we have a spoon? நாங்கள் ஒரு கரண்டியை வைத்துக்கொள்ள முடியுமா?
    Could you advise me? நீங்கள் எனக்கு அறிவுரை கூற முடியுமா?
    Could you close the window? நீங்கள் சாளரத்தை மூடமுடியுமா?
    Could you convey to him this sad news? நீங்கள் இந்த துக்க செய்தியை அவனிடம் சொல்ல முடியமா?
    Could you do me a favour? நீங்கள் எனக்கு ஒரு உதவி செய்யமுடியுமா?
    Could you do this work alone? உன்னால் இந்த வேலையை தனியாக செய்ய முடிந்ததா?
    Could you leave a message for him, sir? அவரிடம் ஏதேனும் தகவல் தெரிவிக்க வேண்டுமா?
    Could you please close the door? நீங்கள் கதவை மூட முடியுமா?
    Could you please give me some fruits? தயவு செய்து எனக்குச் சில பழங்கள் தர முடியுமா?
    Could you please tell me What’s your name Sir? தயவு செய்து உங்களது பெயரை கூறமுடியுமா அய்யா?
    Could you please tell me where is the police station? காவல் நிலையம் எங்கு உள்ளது என்று கூற முடியுமா?
    Could you tell me where I can get this? நான் இதை எங்கே பெறமுடியும் என்று தங்களால் கூற முடியுமா?
    Could you weigh this letter, please? தயவுசெய்து இந்த கடிதத்தை எடை போடமுடியுமா?
    Could you weight this letter, please? தயவுசெய்து இந்தக் கடிதத்தின் எடையை பார்ப்பீர்களா?
    Couldn’t read much today இன்று அதிகம் படிக்க முடியவில்லை
    Do you think you could lend me some money? நீங்கள் எனக்கு சிறிது பணம் கொடுக்க முடியுமா என நினைக்கிறீர்களா?
    He could not get leave அவனுக்கு விடுமுறை கிடைக்கவில்லை
    He could not manage to get leave அவனுக்கு விடுமுறை கிடைக்கவில்லை
    He could read அவனால் படிக்க முடிந்தது
    I could do a job நான் வேலை செய்ய முடியும்
    I could draw pictures என்னால் படங்களை வரைய முடிந்தது
    I could foresee the future நான் வருங்காலத்தை உணர முடிகிறது
    I could not believe that you are not an honest person நீ மோசம் செய்பவன் என்று என்னால் நம்ப முடியவில்லை
    I could not buy a television for want of money பணம் இல்லாததால் நான் ஒரு தொலைக்காட்சியை வாங்க முடியவில்லை
    I could not get a seat in the college எனக்கு கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை
    I could not make out the meaning of this poetry பாடலின் அர்த்தத்தை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை
    I could not meet him என்னால் அவரைச் சந்திக்க முடியவில்லை
    I could not reach in time day before yesterday நான் நேற்றைய முந்தைய நாள் நேரத்தில் பொய் சேர முடியவில்லை
    I could not study anything today இன்று என்னால் ஒன்றும் படிக்க முடியவில்லை
    I could play chess when I was five எனக்கு ஐந்து வயதாக இருக்கும் பொழுது என்னால் சதுரங்கம் விளையாட முடிந்தது
    I could sing well என்னால் நன்றாக பாட முடிந்தது
    I couldn’t reach out என்னால் வெளியே செல்ல முடியவில்லை
    I drove the car as fast as I could என்னால் முடிந்தவரை நான் காரை வேகமாக ஓட்டினேன்
    I went to bed early last night but could not sleep நான் இரவு சீக்கிரம் படுத்தேன், ஆனால் தூக்கம் வரவில்லை
    I wonder if you could lend me some money நீங்கள் எனக்கு கொஞ்சம் பணம் கொடுக்க முடியுமா என்று எனக்கு சந்தேகமாக உள்ளது
    If I had reached in time, I could have saved her நான் சரியான நேரத்தில் அடைந்திருந்தால், அவளை காப்பாற்றிருக்கக் கூடும்
    If only I could do it before death நான் சாவதற்கு முன்பு அதை செய்ய கூடுமானால்
    If only I could reach there in time நான் குறித்த நேரத்தில் அந்த இடத்துக்கு சென்று விட்டால்
    If you could lend me some money, I’d be very grateful நீங்கள் எனக்கு கொஞ்சம் பணம் கொடுக்க முடியும் என்றால், நான் மிகவும் நன்றி கடன்பட்டிருக்கிறேன்
    If you had sair earlier, I could have tried நீ என்னிடம் முன்னரே சொல்லியிருந்தால், நான் முயற்சி செய்திருப்பேன்
    It could be done இதை செய்ய முடிந்தது
    It couldn’t be done இதை செய்ய முடியவில்லை
    No, I could not go இல்லை , என்னால் செல்ல இயலவில்லை
    Owning to the bus late I could not attend there at the time நான் பேருந்து காலதாமத்தின் காரணமாக அங்கே சரியான நேரத்தில் சென்றடைய முடியவில்லை
    Sheela could sing well ஷீலாவால் நன்கு பாட முடிந்தது


    comments powered by Disqus